Month: May 2019

அவகாசம் கேட்டு கள்ளக்குறிச்சி பிரபு மனு; விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை! சட்டப்பேரவை செயலகம்

சென்னை: அதிமுக அதிருப்தி எம்எல்ஏ கள்ளக்குறிச்சிபிரபு, சபாநாயகர் அளித்த நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க அவகாசம் கோரி மனு கொடுத்தார். ஆனால் உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை சுட்டிக்காட்டி பிரபு…

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு: 50% மாணவர்கள் 80%க்கு மேல் மார்க் ஸ்கோர் செய்து அசத்தல்

சென்னை: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வுமுடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் தமிழகம் உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் 99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் 91.10 சதவீதம்…

மோடி குத்தியது மக்களின் முகத்திலும் அத்வானியின் முகத்திலும்தான்: ராகுல்

பிவானி: நாட்டின் பிரச்சினைகளை எதிர்த்து குத்துவிட களத்தில் குதித்த குத்துச்சண்டை வீரர் நரேந்திரமோடி, அப்பாவி மக்களின் முகத்திலும், அவரின் பயிற்சியாளர் அத்வானியின் முகத்திலும் குத்தியதுதான் மிச்சம் என்று…

தள்ளி போன விஜய் சேதுபதியின் சிந்துபாத் பட ரிலீஸ் தேதி….!

விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்க, முக்கியக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிக்கும் படம் ‘சிந்துபாத்’ .ராஜராஜன் மற்றும் ஷான் சுதர்சன் இணைந்து இப்படத்தைத்…

சாத்வி பிரக்யாவை வீழ்த்துவது எனக்கான தனிப்பட்ட சவால்: திக்விஜய் சிங்

போபால்: காவி பயங்கரவாதம் என்ற பதத்தை உருவாக்கியதே பாரதீய ஜனதா கட்சிதான் என்றும், சாத்வி பிரக்யாவை தோற்கடிப்பது தனக்கான தனிப்பட்ட சவால் என்றும் கூறியுள்ளார் காங்கிரஸ் மூத்த…

லாஸ்ஏஞ்சல்ஸ் நகரின் முக்கிய சாலைக்கு ஒபாமாவின் பெயர் சூட்டல்!

லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் அமைந்த மிக முக்கிய நகரான லாஸ்ஏஞ்சலிஸ் நகரின் 4 மைல் நீளமுள்ள ஒரு நீண்ட சாலைக்கு, முன்னாள் அதிபர் ஒபாமாவின்…

மத்திய அரசின் வேண்டுகோளை நிராகரித்த மம்தா பானர்ஜி

கொல்கத்தா: ஃபனி புயலால், வங்க மாநிலத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து மதிப்பிட, மத்திய அரசு கூட்டுவதாய் இருந்த கூட்டு மதிப்பாய்வு கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டார் வங்க மாநில முதல்வர்…

மைதானத்தில் கோலி முறைத்தன் எதிரொலி: கதவை உடைத்த அம்பையர்

பெங்களூரு: கடந்த 4ந்தேதி ஐதராபாத் அணிக்கும், பெங்களூரு அணிக்கும் இடையே நடைபெற்ற ஆட்டத்தின் போது, பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி அம்பையர் நைஜல் லியாங்கை முறைத்தார்.…

திமுகவுடன் இணைந்து எடப்பாடி ஆட்சியைக் கலைப்போம்: தங்கத்தமிழ்செல்வன் தடாலடி

சென்னை: இடைத்தேர்தல் முடிவு வெளியானவுடன் திமுகவுடன் இணைந்து எடப்பாடி ஆட்சியை கலைப்போம் என்று டிடிவி தினகரனின் தீவிர விசுவாசி தங்கத்தமிழ் செல்வன் கூறி உள்ளார். தமிழகத்தில் 4…

ராகேஷ்அஸ்தானா மீதான வழக்கு: குற்றம் சாட்டப்பபட்டவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை

டில்லி: சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று உள்ளதாக தகவல் வெளியாகி…