Month: May 2019

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்1 தேர்வு முடிவுகள் வெளியானது! 95% தேர்ச்சி

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 11ஆம் வகுப்பு (பிளஸ்-1) பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த ஆண்டு 95% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில்…

தேனிக்கு வாக்குபெட்டிகள் மாற்றப்பட்டது ஏன்? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

சென்னை: தேனி பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றதை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேனியில் உள்ள கம்மவார் கல்லூரியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இங்கு கோவையில் இருந்து மேலும் 50…

டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர்களும் மோடிக்கு எதிர்ப்பு

புதுடெல்லி: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து பிரதமர் மோடி செய்திருந்த தரம் தாழ்ந்த விமர்சனத்திற்கு, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினரிடமிருந்து மட்டும் எதிர்ப்பு வரவில்லை. கல்வியாளர்களிடமிருந்தும் எதிர்ப்பு…

தனக்கு தானே இடம் ஒதுக்கிக்கொண்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி

வாரணாசி: தான் குஜராத் முதல்வராக இருந்தபோது, மாநில தலைநகர் காந்திநகரின் ஒரு முக்கியமான பகுதியில், நரேந்திர மோடி தனக்காக இடம் ஒதுக்கிக்கொண்ட விவகாரம் தற்போது வெளிவந்துள்ளது. வாரணாசி…

தில்லுமுல்லு? தேனி தொகுதிக்கு மேலும் வாக்குப்பெட்டிகள் வந்த மர்மம்…. திமுக, காங்கிரஸ் போராட்டம்

தேனி: தேனி பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு கடந்த 18ந்தேதியே முடிவடைந்த நிலையில், தற்போது மேலும் 50-க்கும் மேற்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது…

தொடங்கியது மின்தடை: மதுரை அரசு மருத்துவமனையில் 3 நோயாளிகள் பரிதாப பலி

மதுரை: மதுரை அரசு ஆஸ்பத்திரி ஏற்பட்ட மின்தடை காரணமாக 3 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்த னர். அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் செலுத்த முடியாததால்,அவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இத…

தன்னை கடித்த பாம்பை கடித்துக் கொன்ற குஜராத் முதியவர்

மகிசாகர், குஜராத் பாம்புக் கடியால் இறந்த முதியவர் சாகும் முன்பு அந்த பாம்பை கடித்து கொன்றுள்ளார். குஜராத் மாநிலம் மகிசாகர் மாவட்டத்தில் அஜன்வா என்னும் சிற்றூர் அமைந்துள்ளது.…

பட்டமேற்படிப்பு நீட் தேர்வில் கட் ஆஃப் மதிப்பெண்களை 6% குறைக்க அரசு அனுமதி

டில்லி பட்டமேற்படிப்புக்களுக்கான நீட் தேர்வுக்கு கட் ஆஃப் மதிப்பெண்களை 6 % குறைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. மருத்துவத் துறை பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புக்களில் சேர தற்போது…

ஐபிஎல் 2019 : முதல் தகுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிர்ச்சி தோல்வி

சென்னை ஐபிஎல் 2019 போட்டிகளில் நேற்று நடந்த முதல் தகுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன் அணி வென்று இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது. நேற்று…

பாஜகவுக்கு தாவ மாட்டேன் : பிரமாண பத்திரம் அளித்த ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்

பஞ்சிம் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ஒருவர் தாம் பாஜகவுக்கு தாவ மாட்டேன் என பிரமாண பத்திரம் அளித்துள்ளார். டில்லி யூனியன் பிரதேச அரசை ஆம் ஆத்மி…