ராஜீவை விமர்சிப்பது இருக்கட்டும், ரஃபேல் விவகாரத்திலும் பதில் சொல்லுங்கள் மோடி : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
சிர்ஷா: என் தந்தை ராஜீகாந்தியையும் என்னையும் விமர்சியுங்கள். அதேசமயம் ரஃபேல் முறைகேட்டுக்கும் பதில் சொல்லுங்கள் என பிரதமர் மோடியை ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். ஹரியானா மாநிலம் சிர்ஷாவில்…