Month: May 2019

2 வருடத்தில் ரூ. 1 லட்சம் கோடி வாராக்கடன்களை தள்ளுபடி செய்த ஸ்டேட் வங்கி

டில்லி கடந்த 2 வருடங்களில் பாரத ஸ்டேட் வங்கி ரூ.1 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது. தற்போது வங்கிகளில் வாராக்கடன்கள் அதிகரித்து வருகின்றன. இந்த வாராக்கடன்கள்…

இந்தியாவில் 13% பள்ளி குழந்தைகள் மன அழுத்தத்தால் பாதிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் 13% பள்ளிக் குழந்தைகள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக் குழந்தைகள் மன அழுத்தத்துக்கு ஆட்படுகிறார்கள். அவர்கள் உணர்வை பள்ளிகளோ அல்லது பெற்றோரோ பகிர்ந்துகொள்ள தயாராக…

கலவரத்தில் பாஜக ஈடுபட்டதற்கான வீடியோ ஆதாரத்தை தேர்தல் ஆணையத்திடம் அளித்த திரிணாமூல் காங்கிரஸ்

கொல்கத்தா: வித்யாசாகர் சிலையை பாஜகவினர் உடைத்ததற்கான ஆதாரத்தை தேர்தல் ஆணையத்திடம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கொடுத்தது. கொல்கத்தாவில் நடந்த அமீத்ஷா பேரணியில் பெரிய அளவிலான வன்முறை ஏற்பட்டது.…

பிரதமர் அலுவலகத்தின் கவுரவத்தை புரிந்து கொள்ள மறுக்கிறார் மோடி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

புதுடெல்லி: பிரதமர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டையும், கவுரவத்தையும் மோடி புரிந்து கொள்ள மறுக்கிறார் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளித்துள்ள…

2018-ம் ஆண்டில் மட்டும் 207  இந்தியர்கள் குடியுரிமை  துறப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: கடந்த 2018-ம் ஆண்டு 207 இந்தியர்கள் குடியுரிமையை துறந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை…

பழம்பெரும் பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் காலமானார்

புதுடெல்லி: பழம்பெரும் பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் காலமானார். அவருக்கு வயது 95. தற்போதைய பாகிஸ்தானின் சியோல்கோட்டில்பிறந்தவர். தேச பிரிவினைக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்தார். லாகூரில் சட்டம் படித்த…

சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் முதல் சிங்கிள் ’மைலாஞ்சியே’ லிரிக்கல் வீடியோ வெளியீடு……!

https://www.youtube.com/watch?v=xsET1ZKx6qQ சசி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’. இதில் சித்தார்த், ஜிவி பிரகாஷ் குமார், லிஜோமோல் ஜோஸ், காஷ்மீரா பர்தேசி உள்ளிட்டோர் நடித்து…

யார் பிரதமர் என்பதைவிட பாஜக வெற்றிபெறக் கூடாது என்பதே குறிக்கோள்: ப.சிதம்பரம்

புதுடெல்லி: யார் பிரதமர் என்பதைவிட, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே முக்கிய குறிக்கோள் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு…

பிரதமர் மோடி மீது ஆர்எஸ்எஸ் அதிருப்தி: மாயாவதி தகவல்

லக்னோ: மக்கள் முன்பு பொய் வாக்குறுதிகளை அளிக்கும் மோடி மீது ஆர்எஸ்எஸ் அதிருப்பதியில் இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியிருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லும்…

வெளி மாநிலத்திலிருந்து குண்டர்களை அழைத்து வந்து அமீத்ஷா கலவரம் : மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: வெளிமாநிலங்களிலிருந்து குண்டர்களை அழைத்து வந்து அமீத்ஷா வன்முறையில் ஈடுபட்டதாக மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் அமீத்ஷா கலந்து கொண்ட பேரணியில் கலவரம் ஏற்பட்டது. இந்நிலையில், கொல்கத்தாவில்…