மயங்கி விழுந்தவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பிய பிரியங்கா காந்தி
வாரணாசி: பிரச்சார கூட்டத்தில் மயங்கி விழுந்தவரை காப்பாற்ற ட்ரக்கிலிருந்து குதித்தார் பிரியங்கா காந்தி. உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். புதன்கிழமை மாலை…