Month: April 2019

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவால் பா.ஜ. கவுன்சிலர் தற்கொலை?

மீரட்: உத்திரப் பிரதேசத்தின் மீரட் பகுதியைச் சேர்ந்த ஒரு பாரதீய ஜனதா கவுன்சிலர், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அந்த கவுன்சிலரின் பெயர் சதீஷ்…

தர்பார் வெற்றிக்காக அரசியல் அறிவிப்பா? 234 தொகுதிகளிலும் ரஜினி போட்டியிடுவார்: சத்தியநாராயணா தகவல்

சென்னை: தற்போது தர்பார் படப்பிடிப்பில் பிசியாக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தில் அடுத்து 2021ம் ஆண்டு வர உள்ள சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவார்…

பாஜகவில் இணைவீர்களா? : நிருபர் கேள்வியால் ஓ பி எஸ் எரிச்சல்

திருமங்கலம். தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் பாஜகவில் இணைவது குறித்து கேட்டதற்கு எரிச்சல் அடைந்துள்ளார். கடந்த சில தினங்களாக தமிழக துணை முதல்வர் ஓ…

சக பணியாளர்களின் உதவி – பல மாதங்கள் சமாளித்த ஜெட்ஏர்வேஸ் முன்னாள் ஊழியர்

மும்பை: சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட ஜெட் ஏர்வேஸ் முன்னாள் ஊழியருக்கு, அவரின் சக பணியாளர்கள், பல மாதங்களாக தொடர்ந்த பண உதவிகளை செய்து வந்துள்ளனர் என்று தகவல்கள்…

தொடர்ந்து பொய் சொல்லும் இந்தியா : பாகிஸ்தான் ராணுவம் குற்றச்சாட்டு

ராவல்பிண்டி பாலகோட் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்தியா தொடந்து பொய் சொல்லி வருவதாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஆசிஃப் கஃபூர் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம்…

சென்னையில் அதள பாதாளத்துக்கு சென்ற நிலத்தடி நீர் மட்டம்! சிமென்ட் சாலைகள் காரணமா?

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. சென்னையில் நீர் மட்டம் அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டது. சுமார் 900 அடி வரை தோண்டினால்தான் தண்ணீர்…

வரலாறு திரும்புகிறதா ? : நெட்டிசன் பதிவு

சென்னை மோடியின் அரசு பழைய வரலாற்றை திருப்புவதாக நெட்டிசன் கதிர்வேல் முகநூலில் பதிவிட்டுள்ளார். பிரபல முகநூல் பதிவர் கதிர்வேல் நேற்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவின்…

முறையான கல்வி திட்டத்தின் கீழ் 30000 மதரசாக்கள் : பாகிஸ்தான் அறிவிப்பு

ராவல்பிண்டி பாகிஸ்தான் அரசு சுமார் 30000 மதரசாக்களை முறையான கல்வி திட்டத்தின் கீழ் கொண்டு வர உள்ள்து. இலாமிய நாடான பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களுக்கு பெரிதும் உதவி…

ஐபிஎல் ப்ளேஆஃப்: மே8ந்தேதி பெண்கள் டி20 போட்டி நேரம் மாற்றம்!

மும்பை: ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் நேரத்தில் பெண்கள் டி20 சேலஞ்ச் போட்டிகளும் நடைபெற உள்ளதால், ஆட்டத்தின் நேரத்தை பிசிசிஐ மாற்றி உள்ளது. இரு போட்டிகளும்…