Month: April 2019

1381 கிலோ தங்கம் குறித்து திருமலா திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்

திருப்பதி: தமிழகத்தில் கைப்பற்றப்பட்ட 1381 கிலோ தங்கம் குறித்து எழுந்த சர்ச்சைக்கு, தற்போது விளக்கமளித்துள்ளது திருமலா திருப்பதி தேவஸ்தானம். இந்த அமைப்புதான், திருப்பதி கோயிலை நிர்வகித்து வருகிறது.…

15 கி.மீ. காட்டுப் பாதையை நடந்தே கடந்த தேர்தல் அலுவலர்கள்!

புபனேஷ்வர்: ஒடிசாவின் மல்கன்கிரி மாவட்டத்தில், மாவோயிஸ்ட் தாக்குதலிலிருந்து தப்பிக்க, 36 தேர்தல் அலுவலர்கள் 15 கி.மீ. காட்டுவழியே நடந்தே சென்றதையடுத்த ஒருவாரத்தில், கிட்டத்தட்ட அதே தொலைவை, 11…

மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக தேவாலயங்கள் மீது தாக்குதல்! இலங்கை அமைச்சர்

கொழும்பு: கடந்த மாதம் நியூசிலாந்து மசூதியில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இலங்கையிலுள்ள தேவாலயங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர் இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு…

மதப் பிரச்சார நடவடிக்கை? – தேர்தல் பணியிலிருந்து உமாசங்கர் நீக்கம்

போபால்: ‘சமய நம்பிக்கையின் வழி குணப்படுத்துதல்’ நடவடிக்கையில் ஈடுபட்ட புகாரில், தேர்தல் பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர். மத்தியப் பிரதேச மாநில…

கோவா : பாஜகவுக்கு அளித்த 9 வாக்குகள் 17 ஆக பதியும் அதிசயம்

பனாஜி கோவா மக்களவை தொகுதியில் சோதனை வாக்கெடுப்பு நடந்த போது பாஜகவுக்கு 9 வாக்குகள் பதியப்பட்டபோது அது 17 ஆக பதிந்துள்ளது. நடைபெற்று வரும் மக்களவை தேர்த்லில்…

திருநங்கையும் மணமகளே..! – சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு

மதுரை: மணமகள் என்ற அடைமொழிக்குள் திருநங்கையும் சேர்க்கப்பட வேண்டும் என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் ஒரு நபர் அமர்வு, இந்த…

பொன்பரப்பி சம்பவத்தின் பின்னணியில் திமுக: பாமக பாலு பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை: பொன்பரப்பியில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட சம்பவத்தின் பின்னணியில் திமுக உள்ளதாக, பா.ம.க. செய்தி தொடர்பாளர் பாலு பகிரங்கமாககுற்றம் சாட்டியுள்ளார். கடந்த 18ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று…

உங்களை மகிழ்வாக வைக்கும் அரசை தேர்வு செய்யுங்கள் : மாயாவதி

லக்னோ மக்களவை தேர்தலில் வாக்காளர்கள் தங்களை மகிழ்வாக வைக்கும் அரசை தேர்வு செய்ய வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி கேட்டுக் கொண்டுள்ளர். நடைபெற்று…

லடாக் செல்லும் முக்கிய சாலை பணியை இந்தியா முடித்தது

டில்லி இமய மலையின் உச்சியில் அமைந்துள்ள லடாக் செல்லும் முக்கிய சாலைப் பணியை இந்திய அரசு முடித்துள்ளது. இந்திய எல்லையில் உள்ள இமயமலை பகுதியில் அமைந்துள்ளது லடாக்.…

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரம்: தேர்தல் அதிகாரிகள்மீது நடவடிக்கை! சத்யபிரதா சாஹு மிரட்டல்

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதி அளித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நடிகர் ஸ்ரீகாந்த் தனது வாக்கை…