8நாள் தடை நீக்கம்: இலங்கையில் சமூக வலைதளங்கள் இயங்கத் தொடங்கின
கொழும்பு: இலங்கையில் கடந்த 21ந்தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயங்களில் நடைபெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 350க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், நாடு முழுவதும் சமுக வலைதளங்களுக்கு தடை…