Month: April 2019

11மாத குழந்தையின் புகைப்படத்துக்காக திருடப்பட்ட மொபைலை திருப்பித்தரும்படி மன்றாடும் பெற்றோர்…!

மெல்போர்ன்: மறைந்த 11மாத குழந்தையின் புகைப்படத்துக்காக திருடப்பட்ட தனது மொபைலை திருப்பித்தரும்படி மெல்போர்னை சேர்ந்த தம்பதியினர் சமூக வலைதளம் மூலம் மன்றாடி வேண்டி வருகின்றனர். இந்த நிகழ்வு…

பாஜகவுக்கு இரண்டு முகங்கள் உள்ளன : முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திரா குஷ்வாஹா கடும் விமர்சனம்

பாட்னா: உள்ளே தீய எண்ணமும், வெளியே நல்ல எண்ணமும் என, பாஜகவுக்கு இரண்டு முகங்ள் உள்ளதாக, முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா விமர்சித்துள்ளார். பாஜகவுக்கு வாக்களிக்காதவர்கள்…

பஞ்சாப் மற்றும் சண்டிகாரில் அறிவிக்கப்பட்ட புதிய வேட்பாளர்களுக்கு மாநில பாஜகவினர் எதிர்ப்பு

சண்டிகார்: பாலிவுட் நடிகர் சன்னிதியோல் உட்பட சிலரை வேட்பாளர்களாக அறிவித்துள்ளதற்கு, பஞ்சாப் மற்றும் சண்டிகார் பாஜகவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பஞ்சாபில் சிரோன்மணி அகாலிதளம் கட்சியுடன் பாஜக…

பந்தை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு தேடோவென்று தேடிய நடுவர்!

பெங்களூரு: ஆட்டநேர இடைவெளியில், பந்தை தனது பாக்கெட்டில் வைத்துவிட்டு, ஆட்டம் மீண்டும் தொடங்கியவுடன் எங்கே என்று தேடிய நடுவரால், ஆட்டத்தில் சிறிதுநேரம் தடையேற்பட்டது. ஐபிஎல் போட்டிகளில் நடுவர்கள்…

அன்று துணிந்து நின்றார் – இன்று வாழ்க்கை அவர் கையில்..!

மைசூரு: குழந்தை திருமணத்தை எதிர்த்து வீட்டைவிட்டு தைரியமாக வெளியேறிய சிறுமி ஒருவர், இன்று தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக நிறைவுசெய்து, தனக்கான எதிர்கால இலக்கை தெளிவாக வரையறுத்துள்ளார். தற்போது…

ஆசிய விளையாட்டுப் போட்டி – 1500 மீ ஓட்டத்தில் சித்ராவுக்கு தங்கம்..!

டோஹா: ஆசிய தடகளப் போட்டியில், 1500 மீட்டர் பெண்கள் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றுள்ளார் இந்தியாவின் சித்ரா. இது இப்போட்டி தொடரில் இந்தியா பெறும் 3வது தங்கமாகும்.…

இலங்கையில் மீண்டும் பரபரப்பு: 200 டெட்டனேட்டர்கள், ஆயுதங்களுடன் 3 பேர் கைது!

கொழும்பு: இலங்கை தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து, தீவிர பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்று காலை மீண்டும் ஒரு குண்டு வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விசாரணை: நீதிபதி ரமணா விலகல்; நீதிபதி இந்து மல்கோத்ரா நியமனம்

புதுடெல்லி: தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விசாரணை குழுவிலிருந்து நீதிபதி என்.வி.ரமணா விலகினார். அவருக்குப் பதிலாக நீதிபதி இந்து மல்கோத்ரா நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற தலைமை…

தோள்பட்டை வலி: ஆர்சிபி அணியில் இருந்து டேல் ஸ்டெயின் விலகல்

பெங்களூரு: ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வந்த டேல் ஸ்டெயின் தோள்பட்டை காயத்தால் ஐபிஎல் தொடரில் விலகியுள்ளார். இது ஆர்சிபி அணிக்கு பின்னடைவை…

மோடிக்கு பரிசும், இனிப்பும் அனுப்புவோம், ஆனால் ஒரு ஓட்டு கூட இங்கிருந்து போகாது: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: பிரதமர் மோடிக்கு பரிசும் இனிப்பும் அனுப்புவோம். ஆனால் ஒரு ஓட்டு கூட இங்கிருந்து போகாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பிரபல…