Month: April 2019

11ந்தேதி வாக்குப்பதிவு: முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 91 தொகுதிகளில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவு…

டில்லி: 7 கட்டங்களாக நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 91 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இந்தியாவின் 17வது…

‘புதுசாட்டம்’ – அனிருத்தின் தும்பா பட பாடல்…!

ஹரீஷ் ராம் இயக்கத்தில் தர்ஷன் நடிக்கும் ‘தும்பா’. படத்தில் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார். அனிருத், விவேக் – மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகியோர்…

ரஜினிகாந்தின் தர்பார் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தலைவா 167 படத்தில் ரஜினி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்க அனிருத்…

‘மீண்டும் வருவேன்’…. தேமுதிக வெளியிட்டுள்ள விஜயகாந்த் கர்ஜனை…. (வீடியோ)

சென்னை: மீண்டும் வருவேன்.. எனது பேச்சை அங்கு வந்து கேளுங்கள் என்றும் விஜயகாந்த் பேசும் சிறு பேட்டி ஒன்றை தேமுதிக தனது டிவிட்டர் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அது…

சட்டத்தை கையிலெடுத்த இந்து சேனா குண்டர்கள் – இருவர் கைது

தண்டஹேரா: டெல்லி – குருகிராம் எல்லையின் அருகே, தண்டஹேராவில், இறைச்சிக் கடையை மூட வேண்டுமென மிரட்டிய கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு…

தான் தயாரித்த விமானத்தில் பயணம் செய்ய அனுமதி கோரும் பாகிஸ்தானியர்

இஸ்லாமாபாத் தம்மால் சொந்தமாக தயாரிக்கப்பட்ட விமானத்தில் பறந்து பயணம் செய்ய ஒரு பாகிஸ்தானியர் அந்நாட்டு அரசிடம் அனுமதி கேட்டுள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 30 வயது…

வீடுகளின்  உரிமை தொடங்குவது எப்போது? : வருமான வரித்துறை புதிய அறிவிப்பு

மும்பை வீடுகள் ஒதுக்கீடு செய்த நாளில் இருந்தே வீட்டு உரிமை தொடங்குகிறது என வருமானவரித்துறை தீர்பாயம் அறிவித்துள்ளது. வருமான வரி செலுத்துவோர் தங்கள் நீண்ட கால சொத்துக்களை…

ஏப்ரல் 26ம் தேதி வாரணாசியில் மனு தாக்கல் செய்கிறார் நரேந்திர மோடி

பனாரஸ்: உத்திரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ள பிரதமர் நரேந்திரமோடி, ஏப்ரல் 26ம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். அதற்கு முந்தைய நாளான ஏப்ரல் 25ம் தேதி,…

ஐரோப்பிய நாடுகள் முத்திரை இல்லாமல் பாஸ்போர்ட் வழங்கும் பிரிட்டன்

லண்டன் ஐரோப்பிய நாடுகள் குழுவில் இருந்து இன்னும் விலகாமல் உள்ள நிலையில் அந்த முத்திரை இல்லாமல் பிரிட்டன் அரசு பாஸ்போர்ட்டுகள் வழங்க தொடங்கி உள்ளன. பிரெக்சிட் என்பது…

சீனா : குறைந்து வரும் திருமண எண்ணிக்கையின் காரணங்கள்

பீஜிங் சீனாவில் கடந்த ஐந்தாண்டுகளாக திருமண எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருகிறது. சீனாவில் தற்போது விலைவாசி உயர்வு கடுமையாக உள்ளது. தினசரி வாழ்க்கைச் செலவை சமாளிக்க மக்கள்…