Month: April 2019

மே 16 அன்று வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’…..!

அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி, அஞ்சலி ஆகியோர் நடிக்கும் படம் சிந்துபாத். இப்படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை வாசன் மூவீஸ்…

வரலட்சுமி சரத்குமாரின் `சேஸிங்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்….!

வீரக்குமார் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி கொண்டிருக்கும் படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு தஷி இசையமைக்கிறார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்தின்…

ஃபுளோரிடாவில் பயங்கரம்: வளர்த்தவரையே கொத்திக் கொன்ற ‘ஈமு’ கோழி

புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், தான் ஆசையாக வளர்த்த ஈமு கோழி, வளர்த்த வரையே கொத்தி குதறியது. இதில் பலத்த காயம் அடைந்தவர், சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…

ஜெயப்ரதாவை தவறாக பேசியதாக சமாஜ்வாதி தலைவர் மீது வழக்கு

ராம்பூர் ராம்பூர் தொகுதியில் போட்டியிடும் நடிகை ஜெயப்ரதாவை பற்றி தவறாக பேசியதாக அவரை எதிர்த்து போட்டியிடும் சமாஜ்வாதி தலைவர் அசாம் கான் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. பிரபல…

8வழிச்சாலை: நிதின்கட்கரியின் அறிவிப்பை ஏற்க முடியாது! அன்புமணி போர்க்கொடி

சென்னை: சேலம் சென்னை 8வழிச்சாலைக்கு உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ள நிலையில், மத்திய அரசு, திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று கூறி வருகிறது. இந்த நிலையில், பாஜக…

டில்லி : தொழிற்சாலை குப்பைகளை குவிப்போரை கண்காணிக்க ஆளில்லா விமானம்

டில்லி தொழிற்சாலை குப்பைகளை குவிப்போரை ஆளில்லா விமானம் விமானம் மூலம் கண்காணிக்க அரசு திட்டமிட்டுள்ளது. டில்லி நகரில் ஏராளமான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. அவைகளின் குப்பைகளால் நகரில் ஏராளமான…

1000 கிலோ மீட்டர் தூரத்தை தாக்கும் இந்தியாவின் ‘நிர்பய்’ ஏவுகணை சோதனை வெற்றி

புவனேஷ்வர்: 1000 கிலோ மீட்டர் தூரத்தை துல்லியமாக தாக்கும் இந்தியாவின் ‘நிர்பய்’ ஏவுகணை சோதனை இன்று நடைபெற்றது. இதில், குறிப்பிட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கியது சாதனை படைத்தது.…

ரஜினியை விமர்சிக்கிறதா சூர்யாவின் காப்பான் ட்ரெய்லர்…!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயீஷா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் ‘காப்பான்’ ‘காப்பான்’ படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை…

டில்லி : வருமானவரி அதிகாரி போல் நடித்து ரூ. 48 லட்சம் கொள்ளை அடித்த இளைஞர்கள்

டில்லி வருமான வரி அதிகாரி போல் வந்த இருவர் டில்லியை சேர்ந்த தனியார் பயிற்சி ஆசிரியரிடம் இருந்து ரூ.48 லட்சம் கொள்ளை அடித்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளனர். டில்லியில்…

டிக் டாக் செயலி மீதான தடை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

டில்லி: டிக் டாக் செயலிக்கு தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றத்தின் தடையை நீக்க…