Month: March 2019

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்

பானஜி: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார். முன்னாள் மத்திய அமைச்சரும் கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கர் புற்று நோயால் பாதிப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.…

திமுக சட்டப்பேரவை இடைத் தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. மக்களவை தேர்தலுடன் நடைபெற உள்ள 18 தொகுதிகளின் இடைத்தேர்தலில் திமுக அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட…

திமுக மக்களவை தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் தயாராகி உள்ளது. இன்று மாலை…

மக்ரான் கடற்பரப்பில் படைகளை குவிக்கும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தயார் நிலையில் இந்திய கப்பற்படை

புதுடெல்லி: பாகிஸ்தானின் எத்தகைய தாக்குதலையும் சமாளிக்கும் வகையில், வடக்கு அரேபிய கடற்பரப்பில் போர்க் கப்பல்கள்,நீர்முழ்கிக் கப்பல்கள், போர் விமானங்களை இந்தியா தயார் நிலையில் வைத்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்குப்…

கருணாநிதி நினைவிடத்தில் மக்களவை தொகுதிகளின் திமுக வேட்பாளர் பட்டியலை வைத்து வணங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் வேட்பாளர்கள் பட்டியலை வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வணங்கினார். மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், தோழமை…

நாள் ஒன்றுக்கு 5000 யாத்ரிகர்கள் – பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை

புதுடெல்லி: புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படவுள்ள கர்தார்பூர் காரிடாருக்கு, நாள் ஒன்றுக்கு 5000 இந்திய யாத்ரிகர்களை விசா எதுவுமின்றி அனுமதிக்க வேண்டுமென, இந்தியா தரப்பில் பாகிஸ்தானிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.…

டிரம்ப்பின் தேசிய நெருக்கடியை நிராகரித்த நாடாளுமன்றம்

வாஷிங்டன்: அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டும் வகையில், அதிபர் டொனால்ட் டிரம்ப்பினால் கொண்டுவரப்பட்ட தேசிய நெருக்கடி முடிவை, அமெரிக்க செனட் சபை நிராகரித்துவிட்டது.…

மதுரை : கண்டெயினர் லாரியில் இருந்து 6 பெட்டி நகைகள் பறிமுதல்

மதுரை தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில் கண்டெயினர் லாரியில் ஆறு பெட்டிகள் நிறைய நகைகள் கிடைத்துள்ளன. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளன.…

விறுவிறுவென விலையேறும் இன்சுலின் மருந்துகள் – அவதியில் நோயாளிகள்

சென்னை: சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி பயன்படுத்தும் இன்சுலின் மருந்துகளின் விலை, சமீப மாதங்களில் 20% வரை ஏறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; அமெரிக்க டாலரின் மதிப்பு,…

திமுக கூட்டணி பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தர் : ஸ்டாலின் பிரச்சாரம்

சென்னை திமுக கூட்டணியில் பெரம்பலூர் வேட்பாளராக இந்திய ஜனநாயக கட்சி சார்பாக பாரிவேந்தர் போட்டி இடுகிறார். திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சி இடம்…