Month: March 2019

மார்ச் 31ந்தேதி தேசத்துக்கு செய்தியாகும் வகையில் மாபெரும் பேரணி: தேவகவுடா சித்தராமையா தகவல்

பெங்களூரு: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மார்ச் 31ந்தேதி தேசத்துக்கு செய்தியாகும் வகையில் மாபெரும் பேரணி நடத்தப்படும் என்று ஜேடிஎஸ் கட்சித்தலைவர் தேவகவுடாவும், முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்…

ஓபிஎஸ், ஈபிஎஸ் மீது குற்றச்சாட்டு: விளாத்திக்குளத்தில் சுயேச்சையாக களமிறங்கும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ.?

விளாத்திக்குளம்: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக வேட்பாளர் பட்டியலை திமுக, அதிமுக அறிவித்து உள்ளது. அதிமுக அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலில்,…

‘ஸ்டாலின் கட்சியினரை அரவணைத்து செல்கிறார்:’ ராஜ கண்ணப்பனை தொடர்ந்து கே.சி.பழனிச்சாமியும் போர்க்கொடி….

சென்னை: ‘ஸ்டாலின் கட்சியினரை அரவணைத்து செல்கிறார்’ அதுபோல அதிமுக தலைமை இல்லை என்று, அதிமுக எம்.பி. கே.சி.பழனிச்சாமியும் போர்க்கொடி தூக்கி உள்ளார். ராஜ கண்ணப்பனை தொடர்ந்து இவரும்…

ஓட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் கிருஷ்ணசாமி: தேர்தல் அறிவிக்கப்படுமா?

சென்னை: ஓட்டப்பிடாரம் தேர்தல் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றார் புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி. இதன் காரணமாக அங்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம்…

உ.பி. மாநிலம் முஸாபர்நகர் தொகுதியில் அஜித்சிங் போட்டி! ராஷ்டிரிய லோக்தளம் அறிவிப்பு

லக்னோ: உ.பி. மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக சமாஜ்வாதி கட்சிக்கும், பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளது. இந்த…

தேர்தல் விதியை மீறி சிவகங்கையில் எம்.ஜி.ஆர் சிலை திறப்பு… அதிமுகவினர் அடாவடி

சிவகங்கை: நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த நிலையில் சிவகங்கை தொகுதியில், தேர்தல் விதியை மீறி…

இந்த வருடம் நேரடி வரி வருமானம் ரூ. 12 லட்சம் கோடி இலக்கை எட்டாது

டில்லி அரசின் நேரடி வரி விதிப்பு வருமான இலக்கான ரூ. 12 லட்சம் கோடி இந்த வருடம் கிடைக்காது என கூறப்படுகிறது. இந்த வருட இடைக்கால நிதி…

நீட், 7 பேர் விடுதலை: தேர்தல் அறிக்கையில் ஒற்றுமை காட்டும் அதிமுக, திமுக….

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ஆளும் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இதில் சில அறிவிக்கைகளில் இரு கட்சிகளும் ஒரே…

மாணவர்கள் அழைப்பிதழ் இன்றி திருமணத்துக்கு செல்லக் கூடாது : என் ஐ டி எச்சரிக்கை

குருட்சேத்திரா என் ஐ டி நிர்வாகம் திருமணத்துக்கு அழையாமல் செல்லும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. குருட்சேத்திரா நகரில் அமைந்துள்ளது என் ஐ டி எனப்படும் தேசிய தொழில்நுட்ப…

நானும் ராமரை ஏற்றிச் சென்றேன்  பெருமிதம் அடையும் படகோட்டி

பிரயாக்ராஜ் இந்திரா காந்தியையும் அவர் பேத்தியையும் படகில் ஏற்றி சென்றதால் தாமும் ராமரைப் போன்றவரை ஏற்றிச் சென்றுள்ளதாக பிரியங்காவின் படகோட்டி கூறி உள்ளார். பிரயாக் ராஜ் நகரில்…