Month: March 2019

கூட்டத்தினரால் கொல்லப்படுவதை தடை செய்ய சட்டம் : காங்கிரஸ்

டில்லி காங்கிரஸ் தனதுதேர்தல் அறிக்கையில் கும்பலால் கொலை செய்யப்படுவதை தடுக்க சட்டம் இயற்ற படும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மத சார்பற்ற நிலையை…

தேர்தலுக்காக பாஜக புல்வாமாவில் 40 வீரர்களை கொன்றது : சமாஜ்வாதி தலைவர் குற்றச்சாட்டு

லக்னோ சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் தேர்தலில் வாக்குகளைப் பெற பாஜக புல்வாமா தாக்குதலை நடத்தி 40 வீரர்களை கொன்றதாக தெரிவித்துள்ளார். கடந்த…

ஊதியம் பெறாத ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் : பிரதமரிடம் புகார்

டில்லி ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் தங்களுக்கு ஊதியம் அளிக்காதது பற்றி பிரதமருக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளனர். ஜெட் ஏர்வேஸ் தற்போது கடும் நிதி நெருக்கடியில் உள்ளது.…

10வயது சிறுமி பாலியல் கொலை: பாமக நிர்வாகி உள்பட 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

சேலம்: தூங்கிக்கொண்டிருந்த 10வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாமக நிர்வாகி உள்பட 5 பேருக்கு…

வேப்பேரியில் பயங்கரம்: ஹோலி பண்டிகையின்போது மின்சாரம் தாக்கி 4 பேர் பாதிப்பு

சென்னை: சென்னை வேப்பேரியில் வடமாநிலத்தில் அதிகம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு இன்று நடைபெற்ற ஹோலி கொண்டாட்டத்தின்போது, மின்சாரம் தாக்கி 4 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள்…

உத்திரப் பிரதேசம் : பாஜக அலுவலகத்தில் எம் எல் ஏ மீது துப்பாக்கி சூடு

லகிம்புர் உத்திரப் பிரதேச பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் யோகேஷ் வர்மா மீது இன்று துப்பாக்கி சூடு நடந்துள்ளது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள லகிம்புர் தொகுதியின் சட்டப்பேரவை…

நாளை வெளியாகிறது தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்?

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளி யாகும் என எதிர்பார்த்த நிலையில், நாளை வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.…

பங்குனி உத்திரம்: இன்று குலதெய்வ வழிபாடு செய்ய உகந்த நாள்

இன்று பங்குனி உத்திரம் இன்று பங்குனி உத்திரம் இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் குலதெய்வத்தை வணக்குவது மிகவும் சிறப்பு. தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள், அவர்களின் குல தெய்வ…

அந்த 2 ஆண்டுகள் கடினமான காலகட்டம்: மகேந்திரசிங் தோனி

சென்னை: ஐபிஎல் போட்டிகளிலிருந்து தடைசெய்யப்பட்ட 2 ஆண்டுகள், மிகவும் கடினமான காலகட்டம் என தெரிவித்துள்ளார் மகேந்திரசிங் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற ஐபிஎல் அணியைப் பற்றி…

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு புல்லட்டில் வந்து அருள்பாலித்த புதுச்சேரி முருகன்…

புதுச்சேரி: இன்று பங்குனி உத்திரம் தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. முருகனுக்கு உகந்த நாளான இன்றைய தினம், முருக பெருமான் வீதி உலா வந்து பொதுமக்களுக்கு அருள்…