முதியோருக்கு ரூ.2000… அமைப்பு சாரா தொழிலாளருக்கு ரூ.4000: டிடிவி அதிரடி அறிவிப்பு
சென்னை: டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் முதியோருக்கு ரூ.2000, அமைப்பு சாரா தொழிலாளருக்கு ரூ.4000…