மோடி விழாவில் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தை முதல்வர் முன்னிலையில் மேடையில் இருந்து இழுத்துச்சென்ற கொடுமை….(வீடியோ)
நாகர்கோவில்: பிரதமர் மோடி கலந்துகொண்ட விழா நேற்று கன்னியாகுமரியில் நடைபெற்றது. அதில், தமிழக டில்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரத்தை பாதுகாப்பு அதிகாரிகள் மேடையில்…