Month: March 2019

பிங்க் படத்தின் ரீமேக்: அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அமிதாப் நடித்த பிங்க் படத்தின் ரீமேக்கான நேர் கொண்ட பார்வை படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்தபடத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. எச்.வினோத் இயக்கத்தில்…

நான் அந்த கெளரவத்திற்கு தகுதியானவன் அல்ல: இம்ரான்கான்

இஸ்லாமாபாத்: நோபல் அமைதிப் பரிசுக்கு தான் தகுதியானவன் அல்ல என்றும், காஷ்மீர் பிரச்சினைக்கு யார் சமரசமான முறையில் தீர்வு காண்கிறாரோ, அவர்தான் உண்மையான தகுதிவாய்ந்தவர் என்றும் பாகிஸ்தான்…

ஆதார் அட்டை பெற்ற  அப்சல் குரு மகன் பெருமிதம்

பாரமுல்லா பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டு தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் மகன் காலிப் ஆதார் அட்டையை பெற்றதால் பெருமை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2001 ஆம் வருடம் பாராளுமன்ற…

ஐப்யூபுரூஃபன் மருந்தினை தயாரித்த விஞ்ஞானி  ஸ்டிவர்ட் ஆடம்ஸ் மரணமடைந்தார்

ஐப்யூபுரூஃபன் உலக சுகாதார நிறுவனத்தின் “அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில்” உள்ள ஒரு முக்கியமான மருந்தாக இருக்கிறது. இம்மாத்திரையை உருவாக்கிய ஸ்டிவர்ட் ஆடம்ஸ் – ஐப்யூபுரூஃபன் மாத்திரையை உருவாக்கிய…

தி.மு.க.கூட்டணியில் குழப்பம் ஏன்? அடம் பிடிக்கும் சி.பி.எம்.

ஒரே நாளில் இரண்டு கட்சிகளை வழிக்கு கொண்டு வந்த தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின், மற்ற இரு கட்சிகளை வலைக்குள் சிக்க வைக்க முடியாமல் தடுமாறி நிற்கிறார். வழிக்கு வந்த…

விஜயகாந்தை அ.தி.மு.க. கெஞ்சுவது ஏன்?

கடந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் தனியாக நின்ற அ.தி.மு.க. இந்த முறை,பெரும் பட்டாளத்தையே துணைக்கு சேர்த்துள்ளது. ஏற்கனவே பா.ஜ.க.,பா.ம.க.,புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு…

தேசப்பற்றை பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து கற்கக் கூடாது: காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே

புதுடெல்லி: தேசப்பற்றை நாம் பிரதமர் மோடியிடம் இருந்து கற்கக் கூடாது என மூத்த காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார். புல்வாமா தாக்குதலை…

ஐக்கிய ஜனதா தளம் பாஜக ஆளும் உத்திரப் பிரதேசத்தில் 3 இடங்களில் போட்டி

பாட்னா பாஜக ஆளும் உத்திரப்பிரதேசத்தில் அதன் பீகார் மாநில கூட்டணிக் கட்சி ஐக்கிய ஜனதா தளம் 3 மக்களவை தொகுதியில் போட்டி இட உள்ளது. நேற்று கூடிய…

தமிழகம் : பிறப்பு இறப்பு சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்

சென்னை இனி தமிழகம் முழுவதும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் அனைவருக்கும் அத்தியாவசியமான…

இன்றும் தொடரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு : மக்கள் துயரம்

சென்னை பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயர்ந்ததால் மக்கள் கடும் துயரம் அடைந்துள்ளனர். கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை…