Month: March 2019

சென்னையிலிருந்து ரேபரேலிக்கு மாறும் ரயில்வே திட்டம் – அதிகாரி திடீர் இடமாற்றம்

சென்னை: சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டு வரும் ‘ட்ரெய்ன் – 18’ தயாரிப்பை, இங்கிருந்து, உத்திரப்பிரதேசத்தின் ரேபரேலியிலுள்ள எம்.சி.எஃப்(Modern Coach Factory) தொழிற்சாலைக்கு மாற்றும் முடிவை ரயில்வே…

பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மாநாடு: ராகுல்தான் அடுத்த பிரதமர்! மக்கள் வெள்ளத்தில் ஸ்டாலின் எழுச்சிமிகு உரை

விருதுநகர்: இன்று நடைபெறும்திமுக தென் மண்டல மாநாடு, பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தொடக்கப்புள்ளி என்றும், ராகுல்காந்தி தான் அடுத்த பிரதமர் என்றும், திமுக சார்பில் நடைபெறும்…

சுமலதாவை கை கழுவிய காங்கிரஸ்.. கொண்டாடி மகிழும் தேவகவுடா…

நடிகை சுமலதாவின் எம்.பி.கனவை சிதைத்து விட்டது- காங்கிரஸ். அவரது கணவர் அம்பரீஷின் மாண்டியா மக்களவை தொகுதியில் போட்டியிட்டு நாடாளு மன்றத்தில் அடி எடுத்து வைக்க உத்தேசித்திருந்தார்- சுமலதா.…

மார்ச்-13ந்தேதி ராகுல் கன்னியாகுமரி வருகை: சங்க நாதத்தை கேட்க எழுச்சியோடு பெருந்திரளாக திரண்டு வா… காங்கிரஸ் தொண்டர்களுக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்க, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி வரும் 13ந்தேதி கன்னியாகுமரி வருகை தருகிறார். அன்றைய…

அபிநந்தன் பெயரில் பொய் தகவல்கள் : அரசு எச்சரிக்கை

டில்லி விங் கமாண்டர் அபிநந்தனின் பெயரில் சமூக வலை தளங்களில் உலவி வரும் பொய் தகவல்களை குறித்து அரசு எச்சரிக்கை அளித்துள்ளது. பாகிஸ்தான் விமானப்படையை விரட்டிச் சென்ற…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இனிமேல் ‘எம்ஜிஆர் ரயில் நிலையம்’.: மோடி அறிவிப்பு!

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையம், இனிமேல் எம்ஜிஆர் ரயில் நிலையம் என அழைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற விழாவில்…

பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு மரணம் 

சென்னை பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு இன்று சென்னையில் மரணம் அடைந்தார். நடிகர் டைப்பிஸ்ட் கோபு திருச்சியை சேர்ந்தவர். இவருடைய இயற்பெயர் கோபிரத்தினம். கடந்த 1959 ஆம்…

உத்திரப் பிரதேசம் : பாஜக எம் எல் ஏ வை காலணியால் தாக்கிய பாஜக எம் பி

சந்த் கபீர் நகர், உத்திரப் பிரதேசம் தனது பெயரை போடாததால் ஆத்திரம் அடைந்த உத்திரப் பிரதேச பாஜக மக்களவை உறுப்பினர் பாஜக சட்டப்பேரவை உறுப்பினரை காலணியால் தாக்கி…

கும்பமேளா சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு மோடி ரூ. 21 லட்சம் நிதி உதவி

டில்லி பிரதமர் மோடி தனது சொந்த சேமிப்பில் இருந்து கும்பமேளாவில் பணி புரியும் சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு ரூ. 21 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். பிரதமர் மோடி…

அசாம் மாநில தேசிய பூங்காவில் யானைகள் பாதை ஆக்கிரமிப்பு 

டில்லி அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் உச்சநீதிமன்ற ஆணைக்கு பிறகும் யானைப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளது. அசாம் மாநிலம் கோலேகாத் மாவட்டத்தில் அமைந்துள்ள…