Month: March 2019

நான் தபால்காரராக செயல்பட மாட்டேன் : ஆறுமுக சாமி ஆவேசம்

சென்னை முன்னாள் முதல்வர் மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி தாம் ஒரு தபால்காரர் போல் செயல்பட மாட்டேன் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர்…

பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு

சாகர், மத்தியப் பிரதேசம் மத்திய பிரதேசத்தை ஆளும் காங்கிரஸ் அரசு அம்மாநிலத்தில் பிறப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 14% லிருந்து 27% ஆக அதிகரிக்க உள்ளதாக அம்மாநில முதல்வர்…

கர்தாபூர் ஆன்மீக பாதை : பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு வார்த்தை

டில்லி இந்த மாதம் 14 ஆம் தேதி கர்தாபூர் ஆன்மிக பாதை குறித்து பாகிஸ்தானுடன் இந்தியா வாகா எல்லையில் பேச்சு வார்த்தை நடத்த உள்ளது. இந்தியாவின் பஞ்சாப்…

அதிக மாசடைந்த நகரங்கள் பட்டியலில் இந்திய நகரங்கள்

வாஷிங்டன் உலகில் அதிக மாசடைந்த நகரங்கள் பட்டியலில் இந்திய நகரங்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. உலக நாடுகள் மத்தியில் காற்று மாசு என்பது அதிக அளவில்…

நாக்கு தடுமாறிய டிரம்ப் : நண்பரின் பெயர் மாற்றம் : நகைச்சுவையான கூட்டம்

வாஷிங்டன் அமெரிக்கா ஊழியர் கொள்கை கூட்டத்தில் நாக்கு தடுமாறிய அதிபர் டிரம்ப் பெயரை தவறாக உச்சரித்தது நகைப்பை ஏற்படுத்தியது. உலகப் புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை…

ரஃபேல் ஆவணங்கள் திருடப்பட்டனவா? : சீறும் இந்து ராம்

டில்லி இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து ரஃபேல் போர் விமான ஆவணங்கள் திருடப்பட்டதாக அட்டர்னி ஜெனரல் தெரிவித்ததை இந்து பத்திரிகை அதிபர் ராம் மறுத்துள்ளார். இந்திய விமானப்படைக்காக…

இம்ரான் கட்சியில் இணைந்த தடை செய்யப்பட்ட தீவரவாத இயக்க தலைவர்

இஸ்லாமாபாத் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான ஹர்கத் உல் முஜாகிதீன் அமைப்பு தலைவர் மவுலானா ஃபஸ்லுர் ரகுமான் கலில் என்பவர் இம்ரான் கான் கட்சியில் இணைந்துள்ளார். கடந்த…

பிரதமர் மோடி மீது சைதாபேட்டை காவல்நிலையத்தில் புகார் மனு..!

ஊனத்தை அரசியல் நையாண்டி செய்த பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்யக் கோரி சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள்…

மக்களை நடுரோட்டுக்கு கொண்டு வந்த மோடி, செமையா சீன் போடுறார்: திமுக தென்மண்டல மாநாட்டில் ஸ்டாலின் ஆவேசம்

விருதுநகர்: லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் கூடியுள்ள திமுக தென்மண்டல மாநாட்டில் பேசிய ஸ்டாலின் பிரதமர் மோடியையும், தமிழக அரசையும் கடுமையாக சாடினார். மோடி இங்க வந்து செமையா…

அதானி நிறுவனத்தைக் காப்பாற்றிய பாரதீய ஜனதா அரசுகள்

அகமதாபாத்: நரேந்திர மோடிக்கு நெருக்கமான தொழிலதிபர்களில் ஒருவராக கூறப்படும் அதானியின் மின்சார உற்பத்தி நிறுவனத்தை திவாலாகும் நிலையிலிருந்து, பாரதீய ஜனதா அரசுகள் காப்பாற்றிய செய்தி வெளியாகியுள்ளது. அதானி…