தனிப்பட்ட முறையிலேயே சந்தித்தோம்: துரைமுருகனை கடுமையாக சாடிய எல்.கே.சுதீஷ்
சென்னை: திமுக பொருளாளர் துரைமுருகனை தனிப்பட்ட முறையிலேயே சந்தித்தோம், கூட்டணி தொடர்பாக பேசவில்லை என்று தேமுதிக துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கடுமையாக சாடினார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணிகள்…