Month: March 2019

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் விவகாரம்: மத்தியஸ்தர்களை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அயோத்தி சர்ச்சைக்குரிய நிலத்திற்கு உரிமை கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், மத்தியஸ்தர்களை நியமனம் செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஓய்வுபெற்ற முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி கலிபுல்லா…

இன்று முதல் விமான பயணம் செய்யும் பெண்களுக்கு இலவச நாப்கின்கள்…..! தனியார் விமான நிறுவனம் அறிவிப்பு

டில்லி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இன்று முதல், தங்களது விமானங்களில் பயணம் செய்யும் பெண்களுக்கு இலவசமாக நாப்கின்கள் வழங்கப்படும் என விஸ்தாரா ஏர்லைன்ஸ் அறிவித்து உள்ளது.…

டில்லி அரசு அலுவலக தீ விபத்தில் ஆவணங்கள் நாசம் : சதி வேலையா என சந்தேகம்

டில்லி டில்லி அரசு அலுவலகத்தில் ஏராளமான ஆவணங்களை அழித்த தீ விபத்துக்கு சதி வேலை காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. டில்லியில் உள்ள அயோத்யா பவன்…

மகளிர்தின சிறப்புக்கட்டுரை: குழந்தையின்மை சிறப்பு நிபுணர் டாக்டர் சுமதி ராஜா….

இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் மார்ச் 8ந்தேதி உலக மகளிர் தினமாக ஐ.நா.சபை அறிவித்து, உலகம் முழுவதும் மகளிரை போற்றும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள்…

வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு தள்ளிவிடும் அ.தி.மு.க..

இரண்டு படகுகளில் பயணம் செய்ய முயன்று நடுக்கடலில் விழுந்து தள்ளாடுகிறது- தே.மு.தி.க. இந்த கட்சியுடன் அ.தி.மு.க.தொண்டர்கள் ஆரம்பத்தில் இருந்தே உடன்பாட்டை விரும்பவில்லை. என்ன காரணம்? விவரமாக பேசினார்…

ஜம்மு பேருந்து நிலைய குண்டு வீச்சு : ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாதி கைது

ஜம்மு ஜம்மு நகர பேருந்து நிலையத்தில் நேற்று நடந்த குண்டு வீச்சு தாக்குதலை திட்டமிட்ட ஹிஜ்புல் முஜாகிதீன் தீவரவாதி ஃபரூக் அகமது பட் கைது செய்யப்பட்டார். காஷ்மீர்…

’கிடு..கிடு’வென உயர்ந்த தி.மு.க.வருமானம்… பின் தங்கியது அ.தி.மு.க..

அங்கீகாரம் அளிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அரசாங்கம் கொடுக்கும் பல்வேறு சலுகை களுள் வருமான வரி விலக்கும் ஒன்று. வரி விலக்கு பெறுவதற்கு ஒவ்வொரு கட்சியும் ஆண்டு தோறும்…

வார ராசிபலன்: 08.03.2019 முதல் 14.03.2019  வரை! வேதா கோபாலன்

மேஷம் உங்க அலுவலகத்தில் உள்ள மேலதிகாரிங்க உங்களைக் கூப்பிடுவாங்க. மெயிலை செக் செய்ய சொல்லுவாங்க. திறந்து பார்த்தால்… வாவ்.. துள்ளுவீங்க… கங்கிராட்ஸ். பதவி அல்லது சம்பளம் உயர…

மோடிக்கு காமராஜர் பெயரை உச்சரிக்கும் தகுதி இல்லை  : கே எஸ் அழகிரி காட்டம்

சென்னை பிரதமர் மோடிக்கு காமராஜர் பெயரை உச்சரிக்க தகுதி இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறி உள்ளார். நடைபெற உள்ள மக்களவை…