Month: March 2019

நரேந்திர மோடியின் ஆட்சியில் பெருமளவு உயர்ந்த நாட்டின் கடன்தொகை!

புதுடெல்லி: நரேந்திர மோடியின் ஆட்சியில், இந்திய அரசின் மொத்த கடன்தொகை 49% உயர்ந்து, ரூ.82 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன. அரசின் கடன்கள் குறித்து…

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: நக்கீரன் கோபால் ஏப்ரல் 1ந்தேதி சிபிசிஐடி முன்பு ஆஜராக உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு ஏப்ரல் 1ந்தேதி நக்கீரன் கோபால் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. குலைநடுங்க வைத்த…

ஹிட்லரின் யூதப் படுகொலையை முன்பே கணித்த ஐன்ஸ்டீன்

சமீபத்தில் ஏலத்திற்கு வந்த உலகப்புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கடிதங்கள் சில, தன் கண்முன்னே விரிந்த பேரழிவைப் பற்றி அவர் எப்படி சிந்தித்தார் என்பதை தெரிவிக்கினறன.…

செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை திட்டங்கள் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை

ஃப்ளாரிடா: செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை தொழில்நுட்பத்தை மேம்படுத்த திட்டமிடும் நாடுகள், அத்தகைய நடவடிக்கைகளால், விண்வெளியில் குப்பைகள் சேர்ந்து பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை நினைவில் வைக்கவேண்டுமென எச்சரித்துள்ளார்…

‘மிஷன் சக்தி’: பிரதமர் உரையில் தேர்தல் விதிமீறல் இல்லை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டில்லி: விண்வெளித்துறையில் இந்தியா வியத்தகு சாதனை படைத்துள்ளதாக மிஷன் சக்தி திட்டம் குறித்து பிரதமர் கடந்த 27ந்தேதி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். இது தேர்தல் விதிமீறல் என…

கேரளா : 14 நாட்கள் சிறை தண்டனை பெற்ற பாஜக வேட்பாளர்

பட்டினம்திட்டா, கேரளா சபரிமலை தரிசனத்துக்கு சென்ற பெண்ணை தாக்கிய வழக்கில் பாஜக வேட்பாளருக்கு 14 நாட்கள் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி…

டிம்பிள் யாதவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்திய ஷிவ்பால் யாதவ்

லக்னோ: ஷிவ்பால் யாதவ் நடத்தும் பி.எஸ்.பி (எல்) கட்சி, வரும் நாடாளுமன்ற தேர்தலில், அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தியுள்ளது. ஒருகாலத்தில் சமாஜ்வாடி…

மக்களுக்கான பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரெஸே கைதுசெய்யப்பட்டு விடுவிப்பு

ராஞ்சி: புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், எளிய மக்களின் நண்பரும், பேராசிரியருமான ஜீன் ட்ரெஸே, ஜார்க்கண்ட் மாநில காவல்துறையால் சிறைவைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்தினார்கள் என்பதுதான்…

வாழ்க்கை வாழ்வதற்கே, அதை வாழ்ந்து தான் ஆகனும் : சூப்பர் டீலக்ஸ்

படத்தில் மொத்தம் 4 கதைகள், இது ஏன் நடக்கின்றது, இது ஏன் நடக்கவில்லை என்ற பல கேள்விகளுக்குள் நம்மை ஒன்ற வைக்கிறது இந்த சூப்பர் டீலக்ஸ். 5…

மோடி வென்றால் இந்தியா இந்து தேசமாக மாறும்: பேராசிரியரின் அதிர்ச்சி தகவல்

இந்த நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட்டால், இந்தியாவின் மதசார்பற்ற அரசியலமைப்பின் நிலைப்பிற்கு பேராபத்து காத்திருக்கிறது. இதைக் கூறியிருப்பவர் ஸ்வீடன் நாட்டினுடைய ஒரு பல்கலைக்கழக…