எம்எல்ஏ-வுடன் பேரம் பேசியதாக வெளியான ஆடியோவில் இருப்பது என் குரல் தான் : பாஜக தலைவர் எடியூரப்பா ஒப்புதல்
பெங்களூரு: எம்எல்ஏ-வுடன் பேரம் பேசியதாக வெளியான ஆடியோவில் இருப்பது தன்னுடைய குரல் தான் என பாஜக தலைவர் எடியூரப்பா ஒப்புக்கொண்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்)…