Month: February 2019

தி.மு.க.பொருளாளர் துரைமுருகனின் கிண்டல், கேலி சர்ச்சைகளை உருவாக்குகிறது: முத்தரசன்

சென்னை: திமுக பொருளாளரின் கிண்டல், கேலித்தனமான பேச்சுக்கள் கூட்டணி கட்சிகளுக்குள் சர்ச்சை கைளை உருவாக்குகிறது என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல்…

இந்தியாவிலேயே பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேச தகுதியில்லாத ஒரே கட்சி பாஜகதான்: பீட்டர் அல்போன்ஸ்

சென்னை: இந்தியாவிலேயே பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேச தகுதியில்லாத ஒரே கட்சி பாஜகதான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறினார். நேற்று திருப்பூரில் பல்வேறு…

மத்திய அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் : மன்மோகன் சிங்

டில்லி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உண்ணாவிரதம் இருக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளர். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி இன்று…

சாரதா சிட் பண்ட் ஊழல் : சிபிஐ விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டில்லி சாரதா சிட் பண்ட் ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது மேற்கு வங்க மாநிலம் சாரதா சிட் பண்ட் கம்பெனியில் நடந்த ஊழலில்…

லக்னோவில் உற்சாக வரவேற்பு: மக்கள் வெள்ளத்தில் நீந்தி வரும் பிரியங்கா! ராகுலுடன் பிரமாண்ட பேரணியில் பங்கேற்பு

டில்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பிரியங்கா காந்தி, அரசியலுக்குள் நுழைந்த பிறகு இன்று முதன்முறையாக தனது சகோதரனும், காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தியுடன் உ.பி. தலைநகர் லக்னோ…

பிரியங்கா காந்திக்காக பிரார்த்திக்கும் ராபர்ட் வதேரா

டில்லி பிரியங்கா காந்தியின் அரசியல் பயணம் வெற்றி பெற அவருடைய கணவர் ராபர்ட் வதேரா பிரார்த்திப்பதாக செய்தி வெளியிட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராக…

தவறான முன்னுதாரணம் என்று மனு தாக்கல் செய்த வருமானவரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

சென்னை: வரி ஏய்ப்பு வழக்கை தங்களது கவனத்துக்கு வராமல் நீதிமன்றம் விசாரிப்பது தவறான முன்னுதாரணம் என வருமானவரித்துறை தாக்கல் செய்த மனுவுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.…

அர்னாப் கோஸ்வாமி மீது வழக்கு குறித்து கண்ணீர் சிந்த மாட்டேன் : பர்கா தத்  கருத்து

டில்லி அர்னாப் கோஸ்வாமி மீது வழக்கு பதிய டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு அவருடன் முன்பு பணி புரிந்த பர்கா தத் கருத்து தெரிவித்துள்ளார். என் டி டி…

சவுந்தர்யா-விசாகன் திருமணம்: ஸ்டாலின், வைகோ, கமல் உள்பட பிரபலங்கள் பங்கேற்பு (படங்கள்)

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகனுக்கும் பட்டினம்பாக் கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலான லீலா பேலசில் இன்று காலை இந்துமுறைப்படி திருமணம் இனிதே…

4 மாதத்திற்குள் லோக்ஆயுக்தா பணிகள் முடிவு பெற வேண்டும்: தமிழகஅரசுக்கு உச்சநீதி மன்றம் கண்டிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்தில் தேர்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதி மன்றம், 4 மாதத்தற்குள் அனைத்து பணிகளும் முடித்திருக்க…