சென்னை குடிநீர் பிரச்சினையை சமாளிப்போம்: ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் வேலுமணி பதில்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வறட்சி மற்றும் குடிதண்ணீர் தட்டுப்பாடு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அதற்கு பதில் அளித்து…