ட்விட்டர் வாக்கெடுப்புகளில் பாஜகவுக்கும் மோடிக்கு அடிமேல் அடி: ராகுலுக்கு ஆதரவாக உருவான ட்விட்டர் அலை.
புதுடெல்லி: ஆயுதம் ஏந்தியவனுக்கு ஆயுதமே முடிவு என்பது பாஜக விசயத்தில் உண்மைதான் போலிருக்கிறது. ட்விட்டரை பயன்படுத்தி செல்வாக்கை வளர்த்துக் கொண்ட மோடிக்கும் பாஜகவுக்கும் அதே ட்விட்டர் பெரும்…