Month: February 2019

அடிபட்ட மனிதரை தோள் மேல் சுமந்து 1.5 கிமீ ஓடிய காவலர்

ராவன்பிபல்கான், மத்திய பிரதேசம். ரெயிலில் இருந்து விழுந்து அடிபட்ட இளைஞரை தனது தோளில் சுமந்து 1.5 கிமீ தூரம் ஓடி மருத்துவமனையில் ஒரு காவலர் சேர்த்துள்ளார். மத்திய…

வரும் மக்களவை தேர்தல் உலகிலேயே அதிகம் செலவு செய்யப் போகும் தேர்தலாக இருக்கும்: அமெரிக்க பொருளாதார நிபுணர் கணிப்பு

புதுடெல்லி: 2019-ல் நடக்க இருக்கும் மக்களவை தேர்தல் உலகிலேயே அதிகம் செலவாகும் தேர்தலாக இருக்கும் என அமெரிக்க பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளனர். 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல்…

பிரிவினையின் போது இந்தியாவை தேர்ந்தெடுத்தவர் இந்திய இஸ்லாமியர் : ஓவைசி

மும்பை பிரிவினையின் போது இந்திய இஸ்லாமியர் இந்தியாவை தேர்ந்தெடுத்தனர், பாகிஸ்தானை அல்ல என இஸ்லாமிய தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறி உள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பாரிப்…

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகள் : ராகுல் காந்தி கருத்து

டில்லி அரசின் அனைத்து அமைப்புகளையும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தால் அரசியல் கட்சிகளையும் கொண்டு வரலாம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி…

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் வங்கி வசூலித்த அபராத தொகை வாபஸ் : ப சிதம்பரம்

திருப்பூர் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் வங்கிகள் வசூல் செய்த அபராத தொகை திரும்ப அளிக்கபடும் என ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி குறைந்த பட்ச தொகை…

குஜராத் : பன்றிக்காயச்சலால் 79 பேர் மரணம்

அகமதாபாத் கடந்த ஜனவரி 1 முதல் குஜராத் மாநிலத்தில் 79 பேர் பன்றிக் காய்ச்சலால் மரணம் அடைந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் கடுமையாக பரவி வருகிறது.…

துணைநிலை ராணுவத்தினருக்கு தியாகிகள் அந்தஸ்து : ராகுல் காந்தி வாக்குறுதி

டில்லி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பணியின் போது மரணம் அடையும் துணை நிலை ராணுவத்தினருக்கு தியாகிகள் அந்தஸ்து அளிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.…

ஆபத்தான டிக்டாக் வீடியோ எடுத்த மாணவர் மரணம் : நண்பர்கள் தலைமறைவு

தஞ்சாவூர் ஆபத்தான முறையில் ஸ்கூட்டரில் சென்றபடி டிக்டாக் வீடியோ எடுத்த மாணவர் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். தற்போது பிரபலமாகி வரும் விடியோ செயலியான டிக்டாக் செயலியில்…

டில்லியை மாநிலமாக மாற்ற கோரி மார்ச் 1 முதல் கெஜ்ரிவால் உண்ணாவிரதம்

டில்லி டில்லியை மாநிலமாக அறிவிக்க கோரி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். டில்லி யூனியன் பிரதேசமாக உள்ளதால்…

பிரதமர் மோடிக்கு ஆந்திராவில் நுழைய உரிமை கிடையாது : சந்திரபாபு நாயுடு

அமராவதி ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மோடிக்கு ஆந்திராவில் நுழைய உரிமை கிடையாது என முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறி உள்ளார். பாஜக கூட்டணியில் இடம்…