Month: February 2019

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதே முதல் பணி: தமிழக காங்கிரஸ் தலைவர் முதல் பேட்டி

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை மக்களிடம், இளைஞர்களிடம் கொண்டு செல்வதே தனது முதல் பணி…

ஆட்சிக்கு வந்தால் நாடெங்கும் விவசாயக்கடன் தள்ளுபடி : ராகுல் காந்தி உறுதி

பாட்னா தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடெங்கும் உள்ள அனைத்து விவசாயக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். நேற்று பீகர் ம்ச்ச்நிலம்…

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு விஜயகாந்த் வாழ்த்து

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்து உள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவராக கே எஸ் அழகிரி கடந்த…

15 முறை தேசிய திரைப்பட விருதை வென்ற இயக்குனர் பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிக்கிறார்.

மணிப்பூர் தேசிய திரைப்பட விருதை 15 முறை வென்ற அரிபம் சியாம் சர்மா தனக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிக்கப்போவதாக அறிவித்துள்ளார். மத்திய அரசு குடியுரிமை…

கொல்கத்தா சம்பவம்: உச்சநீதி மன்றத்தை நாடப்போவதாக சிபிஐ இயக்குனர் தகவல்

கொல்கத்தா: கொல்கத்தாவில் காவல்துறை ஆணையரை விசாரிக்க சென்ற சிபிஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் குறித்து உச்சநீதி மன்றத்தை நாடப்போவதாக சிபிஐ இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் கூறி…

சிபிஐ அத்துமீறல்: மம்தா பானர்ஜி விடிய விடிய தர்ணா! கொல்கத்தாவில் பரபரப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில், காவல்துறை ஆணையர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த சிபிஐ அதிகாரிகளை, மாநில காவல்துறையினர், தடுத்து நிறுத்தி கைது செய்து, சிறிது நேரத்தில் விடுவித்தனர்.…

பத்ம பூஷன் விருதை திரும்பி அளிப்பேன் : அன்னா ஹசாரே  ஆவேசம்

ராலேகான் சித்தி அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் தமக்கு அளிக்கப்பட்ட பத்மபூஷன் விருதை திரும்ப அளிக்க உள்ளதாக அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார் லோக்பால் மற்றும் லோக்…

இளையராஜா-75: என்னுடைய தலைமைஆசிரியர் இளையராஜா! ஏ.ஆர்.ரகுமான் நெகிழ்ச்சி

சென்னை: இளையராஜா-75 நிகழ்ச்சியில் பேசிய பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், என்னுடைய தலைமை ஆசிரியர் இளையராஜா. அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்றும், நான் ஆஸ்கர் பெற்றபோது,…

பாராளுமன்ற தேர்தலில் மோகன்லால் போட்டியிட ரசிகர்கள் எதிர்ப்பு

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் மோகன்லால் பாஜக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அவரது ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த உள்ளனர். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய…

இன்று ‘தை அமாவாசை’: முன்னோர்கள் ஆசிகள் பெற ‘தர்ப்பணம்’ கொடுங்கள்

இந்து மதத்தை சேர்ந்தவர்கள், மறைந்த தங்களது பெற்றோர் மற்றும் முன்னோர்களுக்கு அமாவாசை தினங்களில் வழிபடுவது வழக்கம். இதில், ஆடி அமாவாசையும், தை அமாவாசையும் பிரசித்தி பெற்றது. முன்னோரது…