Month: February 2019

பாகிஸ்தான் அமைச்சர் கூட்டத்தில் இந்திய பத்திரிகையாளருக்கு அனுமதி மறுப்பு

லண்டன் நேற்று லண்டன் பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் அமைச்சர் ஷா முகமது குரேஷி பேசிய கூட்டத்தில் இந்திய பத்திரிகையாளர்களை அனுமதிக்க மறுக்கப்பட்டுள்ளது . இங்கிலாந்து தலைநகர் லண்டன் பாராளுமன்றத்தில்…

கொல்கத்தா சர்ச்சை: உச்சநீதிமன்றத்தின் உத்தரவு கோடிக்கணக்கான மக்களுக்குக் கிடைத்த வெற்றி! மம்தா

டில்லி: கொல்கத்தா சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், கொல்கத்தா காவல் ஆணையரை கைது செய்யக்கூடாது என்று சிபிஐக்கு உத்தரவிட்டது. இது கோடிக்கணக்கான மக்களுக்குக் கிடைத்த…

பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபாட் இயந்திரம்: நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதி கொண்ட விவிபாட் (VVPAT) இயந்திரம் வரும் மக்களவைத் தேர்தலின்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் சென்னை…

விவசாயிகள் உதவித் தொகை அவமானப்படுத்தும் செயல் : ராகுல் காந்தி

டில்லி விவசாயிகள் உதவித் தொகை அவர்களை அவமானப்படுத்தும் செயல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பு ஒன்றை…

அமெரிக்காவில் இருந்து டெல்லி திரும்பினார் பிரியங்கா… அதிரடி ஆட்டம் 2 நாளில் ஆரம்பம்…

அமெரிக்காவில் இருந்து டெல்லி திரும்பினார் பிரியங்கா… அண்ணனை அரியணையில் எற்றிட அதிரடி ஆட்டம் 2 நாளில் ஆரம்பம்… காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்ட போது…

மே.வங்காள மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்படுமா? ‘எதுவும் நடக்கலாம்’’ என பா.ஜ.க.நண்பர் நிதீஷ் குமார் கருத்து

மே.வங்காள மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்படுமா? ‘எதுவும் நடக்கலாம்’’ என பா.ஜ.க.நண்பர் நிதீஷ் குமார் கருத்து அனலில் தகிக்கிறது மேற்கு வங்காள மாநிலம். அனைத்து…

உபயோகப்படுத்தாமல் உள்ள ரூ 28000 கோடி கட்டிட தொழிலாளர்கள் நல வரி

டில்லி கட்டிட தொழிலாளர்கள் நலனுக்காக வசூலிக்கப்பட்ட வரியில் ரூ. 28000 கோடி கடந்த 23 வருடங்களாக உபயோகப்படுத்தாமல் உள்ளது. கடந்த 1996 ஆம் வருடம் நாடாளுமன்றத்தில் கட்டுமானம்…

வன்னிய குல அறக்கட்டளை தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜி.சந்தானம் நியமனம்! அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு வன்னியகுல அறக்கட்டளை தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜி.சந்தானம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அரசாணை வெளியிட்டு உள்ளது. வன்னிய சமுதாயத்தை…

பிரியங்கா காந்திக்கு டில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தனிஅறை ஒதுக்கீடு

டில்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டு, பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற…

விருந்துகள் மூலம் தேர்தல் நிதி: ஆம்ஆத்மி கட்சியின் பலே திட்டம்

டில்லி தேர்தல் நிதி திரட்ட ஆம் ஆத்மி கட்சி விருந்துகள் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வருடம் மே மாதத்துடன் மக்களவையின் ஆயுட்காலம்…