Month: February 2019

தெலங்கானாவில் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 300 பேர் பாதிப்பு: மாநில சுகாதாரத் துறை தகவல்

ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் 300 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்ஃபுளுவன்சா என்ற வைரஸ் மூலம் தாக்கும் நோய் தான் பன்றிக் காய்ச்சல்,…

ரத்த தானம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு: பஞ்சாப் மாநில அரசு அறிவிப்பு

சண்டிகர்: ரத்த தானம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு அளிக்கவுள்ளதாக, பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் கேப்டன் அம்ரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ்…

மத்திய பாஜகவுக்கு மிசோரம் பாஜக எதிர்ப்பு

ஐசாவால் மத்திய பாஜக அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறாவிட்டால் மிசோரம் பாஜக கலைக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜான் ஹிலுனா மிரட்டி உள்ளார்.…

கர்நாடகத்தில் ஆட்சியை கவிழ்க்க மீண்டும் முயற்சி… எடியூரப்பா கையில் 6 காங்.எம்.எல்.ஏ.க்கள்?

கர்நாடகத்தில் ஆட்சியை கவிழ்க்க மீண்டும் முயற்சி… எடியூரப்பா கையில் 6 காங்.எம்.எல்.ஏ.க்கள்? கர்நாடக மாநிலத்தில் 30 சொச்சம் எம்.எல்.ஏ.க்களை மட்டுமே வைத்துள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின்…

பாஜகவில் இணைந்தால் சிபிஐ நடவடிக்கை இருக்காது : மம்தா பானர்ஜி

கொல்கத்தா மூன்று நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை முடித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜகவை கடுமையாக தாக்கி உள்ளார் கொல்கத்தா காவல்துறை ஆணையர்…

3 நாட்கள் நடத்திய தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

கொல்கத்தா: சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், அவரை கைது செய்ய கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.…

சென்னை : வேளச்சேரி, திருவான்மியூர் தண்டையார்பேட்டை, கேகேநகர் பகுதிகளில் நாளை 8 மணி நேர மின் தடை

சென்னை சென்னையில் திருவான்மியூர், வேளச்சேரி மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை…

டிராய் புதிய திட்டத்தால் 25% தொலைக்காட்சி கட்டண உயர்வு

மும்பை டிராய் அறிவித்துள்ள புதிய கட்டண திட்டத்தால் தொலைக்காட்சி கட்டணங்கள் 25% வரை உயர வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. தொலைபேசி கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் அனைத்து தொலைக்காட்சி…

சத்துணவு சாப்பிட்ட 30 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: மதுரை அருகே பரபரப்பு

மதுரை: மதுரை அருகே பள்ளி ஒன்றில் சத்துணவு சாப்பிட்ட 30- க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை…

கால்டாக்சி ஓட்டுநர் தற்கொலை: காவல்துறைக்கு எதிராக கால்டாக்சி டிரைவர்கள் வேலைநிறுத்தம் – ஆர்ப்பாட்டம்

சென்னை: சென்னையில் கால் டாக்சி ஓட்டி வந்த டிரைவரை ராஜேஷ் தற்கொலை விவகாரத்தில், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் கால்டாக்சி டிரைவர்கள்…