Month: February 2019

பிப்ரவரி 12 அன்று மீண்டும் சபரிமலைக்கு செல்லும் பிந்துவும் கனகதுர்க்காவும்

டில்லி வரும் 12 ஆம் தேதி மீண்டும் சபரிமலை சென்று தரிசனம் செய்ய உள்ளதாக ஏற்கனவே சபரிமலை சென்று வந்த பிந்துவும் கனகதுர்க்காவும் உசநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றம்…

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக மார்ச் 10ந்தேதி போலியோ சொட்டு மருந்து: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் மார்ச் 10ந்தேதி ஒரே கட்டமாக போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். குழந்தைகளை இளம்பிள்ளை…

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 20 % வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன: நாடாளுமன்றத்தில் மோடி அரசு தகவல்

புதுடெல்லி: பிரதமரின் நகர்புற வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 20 சதவீத வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளதாகவும், 30 சதவீத வீடுகள் கட்டுமான பணி இன்னும் தொடங்கவில்லை என்றும்…

2வது டி20: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி 16 ஓவருக்கு 129/5 ரன்கள் சேர்ப்பு

இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி 16 ஓவருக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை சேர்த்துள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம்…

மகிழ்ச்சி: சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு! புதிய கட்டணம் விவரம்…

சென்னை: பயணிகளின் வேண்டுகோளை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் 45 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டு…

பட்டப்படிப்பு படித்தது முட்டை விற்கத்தானா? : மோடிக்கு இளைஞர் கேள்வி

டில்லி வேலை கிடைக்காததால் பல பட்டதாரி இளைஞர்கள் சாதாரண பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி கடந்த தேர்தல் அறிக்கையில் புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டு வேலை இன்மை அடியோடு…

தனது உடை குறித்து எழுந்த சர்ச்சைக்கு ஏ.ஆர். ரகுமான் மகள் விளக்கம்!

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஏ.ஆர். ரகுமானின் மகள் அணிந்து வந்த உடை குறித்து சர்ச்சை கிளம்பியதை தொடர்ந்து அவர் விளக்கம் அளித்துள்ளார். இஸ்லாமிய…

தமிழகபட்ஜெட் 2019-20: சென்னை மெட்ரோவிற்கு ரூ.2681 கோடி ஒதுக்கீடு..

சென்னை: 2019-20ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணைமுதல்வர் ஓபிஎஸ் தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். அதில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.2681 கோடி ஒதுக்கப்பட…

பாஜகவுக்கு எதிராக போட்டி: பிரியங்காவை தொடர்ந்து பாஜகவை மிரள வைக்கும் தொகாடியா…!

லக்னோ: உத்தரபிரதேச அரசியலில் நேரடியாக களமிறங்கியுள்ள பிரியங்கா காந்தியால் பாஜக தலைமை அரண்டுபோய் உள்ள நிலையில், முன்னாள் விஎச்பி தலைவரான பிரவிண் தொகாடியா புதிய அரசியல் கட்சி…

ரூ.25லட்சம், அமைச்சர் பதவி: எடியூரப்பா பேரம் பேசும் ஆடியோவை வெளியிட்ட குமாரசாமி

பெங்களூரு: கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, ஜேடிஎஸ் கட்சி எம்எல்ஏவின் மகனிடம் ரூ.25லட்சம், அமைச்சர் பதவி தருவதாக ஆசை வார்த்தி…