Month: January 2019

70வது குடியரசு தினம் இன்று: செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றுகிறார் குடியரசுத் தலைவர்

டில்லி, நாடு முழுவதும் இன்று 70வது இந்திய குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை…

குடியரசுதின விழாவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படை வீரர்கள் முதன்முறையாக பங்கேற்பு

புதுடெல்லி: சுபாஷ் சந்திர போஸின் இந்திய ராணுவப் படையில் பணியாற்றிய மூத்த வீரர்கள் முதல்முறையாக குடியரசு தின விழாவில் பங்கேற்கின்றனர். 70-வது இந்திய குடியரசு தின விழா…

ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த ஆதரவு: கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவிப்பு

பெங்களூரு: பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்த தமது கட்சி முடிவு செய்து இருப்பதாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவரும், கர்நாடக முதல்வருமான குமாரசாமி தெரிவித்துள்ளார்.…

பிரதமர் மோடியும் ஆர்எஸ்எஸும் தவறாகப் பேசியதை சிறந்த பரிசாக கருதுகிறேன்: ராகுல் காந்தி

புவனேஷ்வர்: பிரதமர் மோடியும், ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் தன்னை தவறாகப் பேசியதை சிறந்த பரிசாக கருதுவதாக, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில்…

திறந்தவெளியில் மது அருந்தினால் ரூ10 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாதம் சிறை: கோவா அரசு முடிவு

பானஜி: திறந்தவெளியில் மது அருந்தினாலோ, உணவு சமைத்தாலோ ரூ 2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என கோவா அரசு அறிவித்துள்ளது. கோவாவுக்கு…

வேலை நிறுத்தத்தால் அமெரிக்க அரசு ஊழியர் சம்பளம் நிறுத்தம்: உணவு அளித்து உதவிய சீக்கியர்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 33 நாட்களாக போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக ஊழியர்களில் ஒரு பகுதியினரின் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இந்நிலையில், சம்பளம் இன்றி பணியாற்றும் ஊழியர்களுக்கு அமெரிக்க…

அயோத்தி நில வழக்கு: நீதியரசர் லலித், ரமணாவுக்கு பதில் புதிய நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைப்பு

டில்லி: அயோத்தி வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இருந்து நீதிபதி யு.யு.லலித், ரமணா விலகியுள்ளதால் அவர்களுக்கு பதில் புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய…

இயக்குனர் மிஷ்கின் நடிக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

இயக்குனர் மிஷ்கின் நடிக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்,தற்போது படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு…

வாரம் 4 நாட்கள் வேலை கொடுத்தால் உற்பத்தி பெருகும்: பொருளாதார நிபுணர்கள் தகவல்

டாவோஸ்: வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக மாற்றுவதற்கான நேரம் நெருங்கிவிட்டதாக உலக பொருளாதார அமைப்பு மாநாட்டில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சுவிட்சரலாந்தில் உள்ள டாவோஸ் நகரில்…

பிப்ரவரி 14ம் தேதி வெளியாகிறது சூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ படத்தின்  டீசர்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘என்ஜிகே’ படத்தின் டீசர் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகும் என்று படத்தயாரிப்பு குழுவினர் அறிவித்து உள்ளனர். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து…