Month: January 2019

10% இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்: காங்கிரஸ் கட்சி வரவேற்பு

புதுடெல்லி: பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் நேற்று நிறைவேற்றப்பட்டது. பொருளாதார ரீதியாக நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில்…

வயதானவர் போல வேடமிட்டு அய்யப்பனை தரிசித்த இளம்பெண்: கேரளாவில் மீண்டும் கொந்தளிப்பு

பம்பை: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் சென்று தோற்றத்தை மாற்றி வயதான தோற்றத்தில் சென்று அய்யப்பனை தரிசித்துவிட்டு வந்துள்ளதாக கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கூறி உள்ளார். இது…

குடித்துவிட்டு கார் ஓட்டி விபத்து: இயக்குனர் வாசுவின் மகன் ‘பிக்பாஸ் டிரிக்கர்’ சக்தி பகிரங்க மன்னிப்பு

சென்னை: நேற்று முன்தினம் குடித்துவிட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய இயக்குனர் வாசுவின் மகன் ‘பிக்பாஸ் சக்தி’ தனது செயலுக்காக பகிரங்க மன்னிப்பு கோரி உள்ளார். இதுகுறித்து…

விக்ரம் மகன் துருவ் நடிக்கும் ‘வர்மா’ படத்தின் டிரைலர் வெளியானது (வீடியோ)

நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகம் பிரபல தெலுங்குத் திரைப்படம் தமிழில் வர்மா என்னும் பெயரில் படமாக்கப்படுகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில்…

மகா கூட்டணியில் பிஜு ஜனதாதளம் இணையாது: நவீன் பட்நாயக்

புவனேஷ்வர்: எதிர்க்கட்சிகள் அமைக்கும் மகா கூட்டணியில் பிஜு ஜனதாதளம் இணையாது என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்து உள்ளார். பாஜக கூட்டணி கட்சியான பிஜு ஜனதாதளம்…

காஷ்மீரில் நடக்கும் கொலைகளை எதிர்த்து பதவி விலகிய ஐஏஎஸ் அதிகாரி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஷா ஃபைசல் அம்மாநிலத்தில் நடக்கும் கொலைகளையும் இந்துத்வா சக்தி அதிகரித்து வருவதையும் எதிர்த்து பதவி விலகி உள்ளார். காஷ்மீர்…

சீனாவிடம் இருந்து பிரமோஸ் போன்ற ஏவுகனை வாங்கும் பாகிஸ்தான்

ஷாங்காய் சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் கடற்படை சிஎம் 302 உள்ளிட்ட ஏவுகணைகளை வாங்கி உள்ளது. பாகிஸ்தான் அணு ஆயுத சக்தி நாடு எனவும் மற்றொரு அணுசக்தி நாடான…

உலக பொருளாதார நாடுகளில் வளர்ச்சி அடையும் 7 நாடுகளில் இந்தியா இரண்டாம் இடம்.

லண்டன் உலக பொருளதார நாடுகளான 10 நாடுகளில் 7நாடுகள் 2030ல் உச்சத்தை அடையும் அளவுக்கு வளர்ந்து வருவதாக உலக பொருளாதார ஆய்வு தெரிவிக்கிறது. உலகப் பொருளாதார நாடுகளாக…

சிபிஐ இயக்குனர் தேர்வுக் குழுவில் இருந்து ரஞ்சன் கோகாய் விலகல்

டில்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சிபிஐ இயக்குனர் தேர்வுக் குழுவில் இருந்து விலகி உள்ளார். சிபிஐ இயக்குனராக பதவி வகித்து வந்த அலோக் வர்மாவை…

தாலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும் : இந்திய ராணுவ தலைவர்

டில்லி இந்திய ராணுவ தலைவர் பிபின் ராவத் ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ தாலிபன் தீவிர வாதிகளுட்ன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். ரைசினா 2019…