Month: June 2018

காலா விவகாரம்: ரஜினியிடம் ரூ. 101 கோடி கேட்கும் திரவியம் நாடார்

காலா திரைப்படத்தில் மும்பையில் வாழ்ந்த திரவியம் நாடார் என்பவரை இழிவுபடுத்தும் வகையில் கதை சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவரது குடும்பத்தினர் 101 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர்…

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வெற்றி: ராஞ்சியில் உள்ள துர்காதேவிக்கு நன்றி தெரிவித்த தோனி

டில்லி: கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஐபிஎல் போட்டியின்போது சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதற்காக, கேப்டன் தோனி, ராஞ்சியில் உள்ள தியோரி கோவிலில் காணிக்கை செலுத்தினார். கடந்த…

தூத்துக்குடிமக்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்: முதல்வரிடம் சரத்குமார் கோரிக்கை மனு  

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில்…

திமுக தலைவர் கருணாநிதிக்கு தேவகவுடா பிறந்தநாள் வாழ்த்து

பெங்களூரு: திமுக தலைவர் கருணாநிதிக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் இன்று. அவருக்கு பிரதமர் உள்பட அனைத்து…

தமிழகத்தில் நக்சலைட்டுகள் கிடையாது: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை: தமிழகத்தில் நக்சலைட்கள் மற்றும் பயங்கரவாதிகள் இல்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார். இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் செய்தியாளர்கள்,…

பிறந்து 2 நாட்களே ஆன குழந்தையை தேவாலயத்தில் விட்டுச் சென்ற பெற்றோர்

பிறந்து 2 நாளே ஆன பெண் குழந்தையை தேவாலயத்தில் பெற்றோர் விட்டுச்செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி கேரளாவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் எடப்பள்ளியில்…

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு எந்தவித ஆட்சேபனையும் வரவில்லை: தேர்தல் ஆணையம்

சென்னை: கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெயர் மற்றும் கொடி சின்னம் குறித்து யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நடிகர் கமல்ஹாசன்…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: உயிரிழந்த மாணவி ஸ்னோலின் உடல் அடக்கம்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது, போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாணவி ஸ்னோலினின் உடல் சொந்த ஊரில் இன்று அடக்கம் செய்யப்பட்டது. கடந்த மாதம் 22ந்தேதி நடைபெற்ற…

நமோ ஆப் மூலம் எம் பி மற்றும் எம் எல் ஏ பற்றி பிரதமரிடம் புகார் கூறலாம்

டில்லி பிரதமரின் நமோ செயலி மூலம் பிரதமரிடம் நேரடியாக தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பற்றி தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம்…

விக்ரம்-நடிக்கும் சாமி-2 பட டிரெய்லர் வெளியீடு

இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள சாமி-2 படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. சீயான் விக்ரம், ஹரி இயக்கத்தில் நடித்த சாமி படம் வெளியாகி 15 ஆண்டுகளுக்கு பிறகு…