Month: May 2018

பெண்ணிடம் சில்மிஷம் செய்த சாமியார் கைது

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அடைக்கனூர் காட்டுவலவு பகுதியைச் சேர்ந்தவர் பாலுசாமி. இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 34). அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது…

பிரம்மோஸ் சோதனை வெற்றி

புவனேஸ்வர்: இந்திய – ரஷ்ய இணைந்து உருவாக்கிய பிரம்மோஸ் ஏவுகணை கடந்த நவம்பரில் சுகோய் – ஜெட் விமானத்திலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. தற்போது ஆயுட்காலத்தை நீட்டிக்கக்கூடிய…

ரஷ்ய பிரதமர் புடினுடன் மோடி சந்திப்பு

மாஸ்கோ: பிரதமர் மோடி இன்று ரஷ்யா சென்றார். அங்கு சோச்சி மாகாணத்தில் அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்தார். அப்போது இருவரும் இருதரப்பு பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர்.…

கர்நாடகா தேர்தலுக்கு பாஜக ரூ.6,500 கோடி செலவு….காங்கிரஸ்

டில்லி: கர்நாடகா தேர்தலுக்கு பா.ஜ.க ரூ. 6,500 கோடி செலவழித்தது என காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஆனந்த்சர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,…

ஒரே சமயத்தில் அரசியலிலும், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கவனம் செலுத்துவேன்…கமல்

சென்னை: மறைந்த எழுத்தாளர் பாலகுமரனுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் நடிகர் கமல் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியையும், அரசியல் பயணத்தையும் ஒரே சமயத்தில்…

டில்லியில் சோனியா, ராகுலுடன் குமாரசாமி சந்திப்பு

டில்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை மரியாதை நிமித்தமாக குமாரசாமி இன்று சந்தித்தார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவுடன்…

கர்நாடகாவில் நடந்தது காங்கிரஸ் இல்லா இந்தியாவை உருவாக்கும் முயற்சி கிடையாது….பாஜக மீது சிவசேனா தாக்கு

மும்பை: கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சியை காப்பாற்றத்தான் பாஜக முயற்சி செய்தது. இது காங்கிரஸ் அல்லாத இந்தியாவை உருவாக்கும் முயற்சி கிடையாது என்று சிவசேனா தெரிவித்துள்ளது. சிவசேனாவின் கட்சியின்…

சீனாவில் அனைத்து மசூதிகளிளும் தேசிய கொடி ஏற்ற இஸ்லாமிய அமைப்பு உத்தரவு

பெய்ஜிங்: சீனாவில் முஸ்லிம் மக்களிடையே தேச பக்தியை அதிகரிக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள மசூதிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்பு அலுவலகங்களில் சீனாவின் தேசிய கொடியை ஏற்றி…

இந்தியாவில் 30 மாநிலங்களையும் தனித்தனி நாடுகளாக்க வேண்டும்….தா.பாண்டியன்

சென்னை: இந்தியாவில் உள்ள 30 மாநிலங்களையும் தனித்தனி நாடுகளாக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில்…

டில்லியில் மாணவிகள் விடுதிக்குள் புகுந்த ராட்சத பல்லி

டில்லி: டில்லி த்வாரகாவில் நேதாஜி சுபாஷ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி உள்ளது. இதன் மகளிர் விடுதியும் அந்த வளாகத்தில் அமைந்துள்ளது. கடந்த 16ம் தேதி விஷத் தன்மை…