நாளை கடை அடைப்பு: பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை இன்றே வாங்கிக்கொள்ளுங்கள்…
சென்னை: நாளை மே 5ந்தேதி வணிகர் தினம் தமிழகத்தில் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாளை தமிழகம் முழுவதும் அனைத்துவிதமான கடைகளும் கடைக்கப்பட்டிருக்கும். ஆகவே, பொதுமக்கள் நாளைய தேவைக்குறிய…