Month: May 2018

பஞ்சாப் நேஷனல் வங்கி ஆய்வு அறிக்கையை வெளியிட முடியாது….ரிசர்வ் வங்கி

டில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்த அறிக்கையை அளிக்க ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல்…

ஐபிஎல்: சென்னை அணிக்கு 180 ரன் இலக்கு

புனே: ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் இடையே புனேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சென்னை சூப்பர்…

போலீசாரால் தேடப்படும் எஸ்.வி.சேகர் மத்திய அமைச்சருடன் உலா

சென்னை: பெண் பத்திரிகையாளரை அவதூறாக பேசிய வழக்கில் போலீசாரால் தேடப்படும் நடிகர் எஸ்.வி.சேகர் பெசென்னையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்ற நிகழ்ச்சியில் சர்வ சாதாரணமாக கலந்துகொண்டார். இது…

பால கங்காதர திலக் பயங்கரவாதத்தின் தந்தையா?….பாஜக பெண் மேயர் கொதிப்பு

மும்பை: மகராஷ்டிரா மாநிலம் புனே மேயராக இருப்பவர் முக்தா திலக். இவர் பாஜக சார்பில் தேர்வு செய்யப்பட்டு புனே மாநகராட்சியின் முதன் பெண் மேயராக கடந்த ஆண்டு…

சீனாவுக்கு மருந்து ஏற்றுமதியா?…அலறும் இந்திய நிறுவனங்கள்

பெய்ஜிங்: இந்தியாவில் இருந்து 28 மருந்து வகைகளை இறக்குமதி செய்ய சீனா முடிவு செய்துள்ளது. புற்றுநோய், தொற்று நோய் உள்ளிட்ட நோய்களுக்கான இந்த 28 மருந்து வகைகளுக்கும்…

மக்கள் உயிர் மீதும் ராணுவத்துக்கு அக்கறை வேண்டும்….மெஹபூபா முப்தி

ஸ்ரீநகர்: ‘‘பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலின் போது பொதுமக்கள் உயிருக்கும், சொத்துகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்’’ என பாதுகாப்பு படையினரை காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி…

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு 6 மாதம் சிறை

டில்லி: வயது முதிர்ந்த பெற்றோரின் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தயாரித்துள்ளது. இதில் தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள்,…

ஜெ., ஆட்சியை விட எடப்பாடி ஆட்சி சூப்பர்….திண்டுக்கல் சீனிவாசன் புகழாரம்

சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 43வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்…

வட கொரியா அணு ஆயுதத்தை கைவிட்டால் பொருளாதார உதவி : அமெரிக்கா

வாஷிங்டன் வட கொரிய நாடு அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட்டால் அந்நாட்டுக்கு தேவையான பொருளாதார உதவி அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபரும் வட கொரிய அதிபரும்…

இமாசல பிரதேசம் : பேருந்து விபத்தில் 7 பேர் மரணம்

ராஜ்கார் பயணிகள் பேருந்து ஒன்று இமாசலப் பிரதேச நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகி 7 பேர் மரணம் அடைந்தனர். இமாசலப் பிரதேசத்தில் சோலான் மாவட்டம் மன்னவ் பகுதியில் இருந்து ராஜ்கார்…