சர்வதேச கிரிக்கெட் வாரிய தலைவராக மீண்டும் சஷாங்க் மனோகர் தேர்வு
லண்டன் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இந்தியரான சஷாங்க் மனோகர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவை சேர்ந்த சஷாங்க் மனோகர் கடந்த 2016ஆம் வருடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு…