Month: April 2018

சரக்கு வாகன இன்சூரன்ஸ் பிரிமியம் உயர்வு : மத்திய அரசுக்கு நோட்டிஸ்

சென்னை சரக்கு வாகனத்தின் இன்சூரன்ஸ் பிரிமியம் உயர்த்தப்பட்டதை ஒட்டி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு மற்றும் இன்சூரன்ஸ் ஒழுங்கு முறை ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பி…

சிரியா மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் : டொனால்ட் ட்ரம்ப்

வாஷிங்டன் சிரியா புதிய ரசாயன தாக்குதலுக்கு திட்டம் தீட்டினல் அமெரிக்க மீண்டும் அந்நாட்டு படைகள் மீது தாக்குதல் நடத்தும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.…

காமன்வெல்த் 2018 : பாட்மிண்டனில் சாய்னாவுக்கு தங்கம்

கோல்ட் கோஸ்ட் ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் 2018 விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பாட்மிண்டன் போட்டியில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் வீராங்கனைகள் சாய்னா நேவால் மற்றும்…

மாநிலங்கள் அவை உறுப்பினராக இன்று அருண் ஜேட்லி பதவி ஏற்பு

டில்லி மாநிலங்கள் அவை உறுப்பினராக இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று பதவி ஏற்கிறார். மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் ஏற்கனவே நிதிநிலை…

கிரிக்கெட் வீரர் அர்பஜன் சிங் தமிழில் புத்தாண்டு வாழ்த்து

சென்னை கிரிக்கெட் வீரர் அர்பஜன் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் புத்தாண்டு வாழ்த்து பதிந்துள்ளார். பிரபல சுழல் பந்து வீச்சாள அர்பஜன் சிங் சென்னை சூப்பர்…

ஆந்திரா : நாளை முழு அடைப்பு நடத்த உள்ள ஜெகன்மோகன் ரெட்டி

அமராவதி ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி…

சூரத் : பலாத்காரம் செய்யப்பட்ட 11 வயது சிறுமி சடலம் கண்டுபிடிப்பு

சூரத் சூரத் நகரில் 11 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியின் சடலம் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் பலாத்காரம் செய்யப்பட்டு…

ஐபிஎல் 2018 போட்டிகள் : கொல்கத்தா அணியை வீழ்த்திய ஐதராபாத்

கொல்கத்தா கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ பி எல் 2018 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி…

பஞ்சாப்பில் பாப் பாடகர் மீது துப்பாக்கிச் சூடு

சண்டிகர்: பஞ்சாபின் பிரபல பாப் பாடகர் பர்மிஷ் வர்மா மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் பிரபல பாப் பாடகர் பர்மிஷ் வர்மா.…

சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்…ஐநா அவசர கூட்டம்

வாஷிங்டன்: சிரியாவின் டவுமா பகுதியில் நடத்தப்பட்ட ரசாயன ஆயுத தாக்குதலில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இதன் பின்னணியில் சிரியா அதிபர் ஆசாத், ரஷ்யா, ஈரான் இருப்பதாக…