தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள் வெளியீடு: இணைய தளத்தில் பார்க்கலாம்
சென்னை: தமிழக காவல்துறையில் 6140 காலிப்பணியிடங்களுக்கான நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. தேர்வு விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கடந்த ஆண்டு தமிழக அரசின் காவலர்…