அமெரிக்காவில் மனித கழிவு பயன்படுத்தி அழகு சாதன பொருட்கள் தயாரித்தது அம்பலம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் பூட்லெக் (bootleg) என்ற அழகு சாதனப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறது. இதன் பொருட்களில் விலங்கு, மனிதக்கழிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…