நீட் தேர்வு: ஆடை கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டது சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம்
டில்லி: அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு எழுத வரும் மாணவ மாணவிகளின் ஆடை கட்டுப்பாடுகள் குறித்து சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…