Month: April 2018

நாளை தமிழக பந்த் இருந்தாலும் பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் அறிவிப்பு

சென்னை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நாளை நடத்த உள்ள முழு அடைப்பின் போது பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர்…

சென்னை வெள்ளம் : பிரதமரின் உருமாற்றம் செய்யப்பட்ட புகைப்படத்தால் சர்ச்சை

டில்லி பொய் செய்தி குறித்த அமைச்சர் ஸ்மிரிதி இரானியின் உத்தரவை பிரதமர் ரத்து செய்த பிறகும் பிரதமரின் உருமாற்றம் செய்யப்பட்ட புகைப்படத்தால் சர்ச்சை உண்டாகி உள்ளது. நேற்று…

கோடைக்கேற்ற சுவையான நெல்லிக்காய் சாதம்!

வழங்குபவர்: திருமதி கே.எம்.வசந்தி தேவையானவை: வடித்த சாதம் – 1 கப் மிக்ஸியில் துறுவிய அரை நெல்லிக்காய் -1 கப் நல்லெண்ணெய் -2 டீஸ்பூன் வறுத்து அரைத்த…

காஷ்மீருக்கு நிரந்தர சிறப்பு அந்தஸ்து : உச்சநீதிமன்றத்துக்கு மெகபூபா பாராட்டு

ஸ்ரீநகர் காஷ்மீர் மாநிலத்துக்கு விதி எண் 370ன் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து நிரந்தமாக்கப்பட வேண்டும் என்னும் உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கு முதல்வர் மெகபூபா முஃப்தி பாராட்டு…

திருச்சி: கமலின் மக்கள் நீதி மய்யம் பிரம்மாண்டமான மாநாடு

திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் திருச்சியில் நடைபெற உள்ள பொதுக் கூட்டம் தற்போது ஆரம்பித்துள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து…

பத்திரிகையாளர்களை கண்காணிக்க அடையாள அட்டை : ஸ்மிரிதி இராணி திட்டம்

டில்லி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி பத்திரிகையாளர்களை கண்காணிக்க புதிய வகை அடையாள அட்டையை அறிமுகம் செய்ய உள்ளார். மத்திய தகவல் மற்றும்…

ரஜினிக்கான மாநாடு கைவிடப்பட்டது: தமிழருவி அறிவிப்பு

சென்னை: ரஜினியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி காந்திய மக்கள் இயக்கம் மே 20ம் தேதி நடத்த இருந்த மாநாடு கைவிடப்பட்டதாக அக்கட்சி தலைவர் தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்.…

ஆதரவற்ற மூதாட்டிக்கு உணவு ஊட்டிய காவலர் குவியும் பாராட்டுகள்

ஐதராபாத் சாலை ஓரம் ஆதரவற்று இருந்த ஒரு மூதாட்டிக்கு ஐதராபாத் போக்குவரத்துத்துறை காவலர் ஒருவர் உணவு ஊட்டியது பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. கோபால் என்பவர் தெலுங்கானா மாநிலத்தில்…

மீண்டும் திரையில் ”ரோஜா” புகழ் மதுபாலா !

காஷ்மீரில் கடத்தப்பட்ட கணவர் அரவிந்த் சாமியை மீட்க ’ரோஜா’ திரைப்படத்தில் போராடிய மதுபாலாவை தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாது. கே பாலசந்தரால் தமிழில் அழகன் என்னும் படத்தில்…

ஐ நா தேடி வரும் பயங்கரவாதிகளில் 139 பேர் பாகிஸ்தானியர் : அதிர்ச்சி தகவல்

நியூயார்க் ஐ நா சபையின் கீழ் இயங்கி வரும் சர்வதேச காவல் துறையான இண்டர் போல் தேடி வரும் பயங்கரவாதிகள் பட்டியலில் 139 பாகிஸ்தானியர் உள்ளனர். ஐ…