Month: April 2018

மே 16-ல் வெளியாகிறது பிளஸ்2 தேர்வு முடிவு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் நடைபெற்று வந்த பிளஸ்2 பொதுத் தேர்வுகள் ஏப்.6 ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், மே 16ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என கல்வித்துறை அதிகாரிகள்…

தமிழ்மொழி மீது மிகுந்த ஆர்வம் உண்டு: அண்ணா பல்கலை. புதிய துணைவேந்தர் சூரப்பா

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை துணைவேந்தராக கவர்னர் பன்வாரிலால் நியமனம் செய்துள்ளார். இது தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், துணைவேந்தராக பொறுப்பேற்க உள்ள…

ஈஷா நடத்தும் உலக சுகாதார தின விழா

உலக சுகாதாரதினத்தை (ஏப்ரல் 7ம்தேதி) முன்னிட்டு ஈஷாஅறக்கட்டளையின்தன்னார்வலர்கள்தனித்துவமான நடனநிகழ்ச்சி ( பிளாஷ் மாப் , Flash mob) மேற்கொள்ளஉள்ளனர். உலகசுகாதார நிறுவனத்தின் (W H O )…

காமன்வெல்த் அரங்கில் இந்திய கொடி பறப்பது பெருமை: தங்கம் வென்ற சதீஷ்குமாரின் தந்தை பெருமிதம்

கோல்டுகோஸ்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டிகளில் 77கி எடை பிரிவு பளுதூக்கும் போட்டியில் ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு தங்கம் வென்று சாதனை படைத்த, தமிழகத்தின் வேலூரை…

காமன்வெல்த் 2018: தங்கம் வென்ற தமிழகவீரர் சதீஷ்குமார் சிவலிங்கத்துக்கு ஜனாதிபதி வாழ்த்து

கோல்டுகோஸ்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டிகளில் 77கி பளுதூக்கும் பிரிவில் தமிழகத்தின் வேலூரை சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் தங்க பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத்…

காமன்வெல்த் 2018: 77 கிலோ பளுதூக்கும் போட்டியில் தமிழகவீரர் சதீஷ் தங்கம் வென்றார்

கோல்டுகோஸ்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டிகளில் 77கி பளுதூக்கும் பிரிவில் தமிழகத்தின் வேலூரை சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் தங்க பதக்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் ஆடவர்…

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இன்று ராமேஸ்வரம் வருகை?

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 19 மீனவர்களும் இன்று ராமேஸ்வரம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி கடந்த…

நான் நினைத்தால் இப்போதுகூட பிரதமர் ஆவேன்: பாபா ராம்தேவ்

டில்லி: பாபா ராம்தேவ் நடத்தி வரும் பதஞ்சலி நிறுவன நிகழ்ச்சியில் பேசிய ஆன்மிக குரு பாபா ராம்தேவ், நான் நினைத்தால் இப்போதுகூட பிரதமர் ஆக முடியும் என்று…

‘ஜிஎஸ்டி செலுத்தாதீர்கள்:’ சரத்குமார் புது யோசனை

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஜிஎஸ்டி செலுத்தாதீர்கள் என்று தமிழக மக்களுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் யோசனை தெரிவித்து உள்ளார். காவிரி…

காவிரி உரிமை மீட்பு பயணம்: ஸ்டாலினுக்கு கருணாநிதி வாழ்த்து

சென்னை: காவிரி விவகாரத்தில், உச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியஅரசை வலியுறுத்தி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி…