உலக சுகாதாரதினத்தை (ஏப்ரல் 7ம்தேதி) முன்னிட்டு ஈஷாஅறக்கட்டளையின்தன்னார்வலர்கள்தனித்துவமான நடனநிகழ்ச்சி ( பிளாஷ் மாப் , Flash mob) மேற்கொள்ளஉள்ளனர். உலகசுகாதார நிறுவனத்தின் (W H O ) ஆதரவோடுநடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சி ஆரோக்கிய வாழ்வின்முக்கியத்துவத்தைஎடுத்துரைக்கும். ஒவ்வொரு

ஆண்டும்ஏப்ரல் 7ம் தேதி உலகசுகாதார தினத்தைமுன்னிட்டு ஈஷாதன்னார்வலர்கள்பொது மக்களுக்கு யோகா நிகழ்ச்சிகள்நடத்துவது வழக்கம். இவ்வருடம் ஆங்காங்கேயோகா நிகழ்ச்சிகள்நடத்துவதோடு ஆரோக்கியத்தைபற்றிய விழிப்புணர்வுஏற்படுத்தும் விதமாக‘பிளாஷ் மாப்’ நிகழ்ச்சிநடத்த உள்ளனர். ‘அனைவருக்கும்ஆரோக்கியம் ‘ என்றஅடிப்படையில் உலகளவில் ஆரோக்கியத்தைஅதிகரிக்கும்பொருட்டும்,அனைவரது வாழ்விலும்ஆரோக்கியம் மற்றும்நல்வாழ்வைநிலைநாட்டும்நோக்குடனும்இந்நிகழ்ச்சி நடக்கஉள்ளது.

நாள்: ஏப்ரல் 7,சனிக்கிழமை

நேரம்: மாலை 6 மணி

இடம்: 4வது தளம், P V Rஅம்பா ஸ்கை வாக்மால், அம்ஜிக்கரை,சென்னை

பத்திரிகையாளர்தொடர்புக்கு 90435 97080 / 94878 95910