Month: April 2018

ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு: சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு பூட்டு போட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கைது

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடை பெற்று வரும் நிலையில், ஐபிஎல் போட்டியை தள்ளி வைக்க வேண்டும்…

உங்கள் இல்லத்தில் இஸ்லாமியரை அனுமதிக்காதீர் : பாஜக எம் எல் ஏ

ஆல்வார், ராஜஸ்தான் இந்துக்கள் யாரும் தங்கள் இல்லத்துக்குள் இஸ்லாமியர் நுழையக்கூட அனுமதிக்கக் கூடாது என ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் உள்ளது ஆல்வார் தொகுதி.…

மாணவிகள் நட்ட மரங்களை பிடுங்கிய ஈரோடு உதவிஆய்வாளர் அதிரடி மாற்றம்

ஈரோடு: ஈரோடு அருகே பள்ளி மாணவிகள் சாலையோரம் நட்ட மரங்களை அகற்றிய காவல் உதவி ஆய்வாளர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். மரக்கன்றுகளை காவல் உதவி ஆய்வாளர் அகற்றும்…

ஸ்டெர்லைட் ஆலை இயங்க தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுப்பு

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் இன்று 58வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், ஆலை தொடர்ந்து செயல்பட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்துள்ளது.…

கர்நாடகத்திற்கு மின்சாரம் கொடுக்க எதிர்ப்பு: தமிழ் அமைப்புகள் நெய்வேலி முற்றுகை

நெய்வேலி: நெய்வேலியில் இருந்து கர்நாடகத்திற்கு மின்சாரம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் என்.எல்.சி.யை முற்றுகையிட்டு பேரணி நடத்தி வருகின்றனர். காவிரி விவகாரத்தில்…

தணிக்கை செய்யப்பட்ட படத்தை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை : உச்சநீதிமன்றம்

டில்லி தணிக்கை சான்றிதழ் அளிக்கப்பட்ட படத்தை வெளியிடுவதை யாரும் தடுக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தற்போது பல திரைப்படங்கள் வெளியாகும் முன்பே சர்ச்சை உண்டாகி வருகின்றன.…

ஐபிஎல் 2018: 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது ஐதராபாத்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 4வது லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி எளிதாக வீழ்த்தியது. ஐதராபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான்…

பெரம்பலூரில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் தொடங்கியது

பெரம்பலூர்: இந்திய ராணுவத்துக்கு இளைஞர்களை சேர்ப்பதற்கான, ஆள் சேர்ப்பு முகாம் இன்று திருச்சி அருகே உள்ள பெரம்பலூரில் தொடங்கியது. இன்று முதல் 23ந்தேதி வரை ராணுவ ஆள்…

முகநூல் அதிபரிடம் அமெரிக்க நாடாளுமன்றம் நாளை விசாரணை

நியூயார்க் முகநூலில் இருந்து அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக விவரங்கள் திருடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை ஒட்டி முகநூல் அதிபர் மார்க் ஜுகர்பெர்க்கிடம் நாளை அமெரிக்க பாராளுமன்றம் விசாரணை நடத்த…

காமன்வெல்த் 2018: துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஹீனா சிந்துக்கு தங்கம்

கோல்டுகோஸ்ட் : ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை தங்கம் வென்று அசத்தினார். காமன்வெல்த் போட்டியில் தொடர்ந்து…