Month: April 2018

7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 7வது ஊதிய கமிஷன் பரிந்துரைப்படி சம்பள உயர்வு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து…

மத்திய அரசை வரலாறு மன்னிக்காது: உச்சநீதி மன்ற நீதிபதி குரியன்

டில்லி: உச்சநீதிமன்றத்துக்கு 2 நீதிபதிகள் நியமனம் செய்ய கொலீஜியம் பரிந்துரையை செயல்படுத்த தாமதம் செய்யும் மத்திய அரசை வரலாறு மன்னிக்காது என்று நீதிபதி குரியன் ஜோசப் கண்டனம்…

தமிழக அரசு ஊழியர்களுக்கான 2 அகவிலைப்படி உயர்வு

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது 5 சதவிகிதம் அகவிலைப்படி உள்ள நிலையில் மேலும் 2 சதவிகிதம் உயர்த்தி 7 சதவிகிதமாக…

காமன்வெல்த் 2018: மல்யுத்தப்போட்டியில் இந்திய வீரர் சுனில்குமாருக்கு தங்கம்

கோல்டுகோஸ்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தப் பிரிவில் இந்திய வீரர்கள் சுசில்குமார், ராகுல் அவாரே ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட்…

சிறுமி பாலியல் பலாத்கார குற்றவாளிகளை தண்டிக்காமல் விடக்கூடாது….ராகுல்காந்தி

டில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ஜம்மு காஷ்மீர் மாநிலம் காதுவாவில் பகர்வால் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த 8 வயது…

டில்லி: இன்று நள்ளிரவு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்…..ராகுல்காந்தி அறிவிப்பு

டில்லி: டில்லி இந்தியா கேட் பகுதியில் இன்று நள்ளிரவு ராகுல்காந்தி தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டம் நடக்கிறது. காஷ்மீரில் 8 வயது சிறுமி 8 பேர் கொண்ட…

பங்களாதேஷில் அரசு பணிகளுக்கு இட ஒதுக்கீடு ரத்து….மாணவர்கள் போராட்டம்

டாக்கா: அரசு பணிகளில் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா நேற்று அறிவித்தார். மாற்று திறனாளிகள், பிற்படுத்தப்ப சிறுபான்மையினருக்கான…

சவுதியில் முதன்முறையாக ஃபேஷன் வாரம் கொண்டாட்டம்….பெண்கள் பங்கேற்பு

ரியாத்: சவுதி அரேபியாவில் பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தது. இது தற்போது ஒன்றொன்றாக விலக்கப்பட்டு வருகிறது. சினிமாவுக்கு செல்லவும், கார் ஓட்டவும் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு…

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு முடிவை மறுத்தேன்…ரகுராம் ராஜன்

டில்லி: மோடி அரசின் பணமதிப்பிழப்பு முடிவு குறித்து என்னிடம் ஆலோசனை மேற்கொண்டபோது மறுப்பு தெரிவித்தேன் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் மீணடும் தெரிவித்துள்ளார்…

பாரதிராஜா, சீமான் உள்ளிட்ட அனைவரும் விடுதலை

சென்னை: காவிரி மேலாண்மை வாரிய அமைக்காததை கண்டித்து இன்று தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் சென்னையில் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட…