Month: March 2018

தமிழக பட்ஜெட் 2018: தமிழகத்தில் 70 ரெயில்வே மேம்பாலங்கள்

சென்னை: 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருகிறார். பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை தெரிவித்து வரும் அவர், நபார்டு…

பட்ஜெட் 2018-19: துறைகளுக்கு தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதி எவ்வளவு? விவரம்…

சென்னை: தமிழக அரசின் 2018-19-ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருகிறார். சட்டசபை கூட்டம் தொடங்கியதும்,…

சத்தீஸ்கர் : புலனாய்வுத் துறையின் எச்சரிக்கையை கவனிக்காத ராணுவம்

சுக்மா, சத்தீஸ்கர் சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து புலனாய்வுத் துறையினர் ஏற்கனவே ராணுவத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.…

பட்ஜெட் கூட்டம்: கறுப்பு சட்டையில் சட்டசபை வந்த திமுக எம்எல்ஏக்கள்

சென்னை; தமிழக அரசின் பட்ஜெட் கூட்டம் இன்று தொடங்கியது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்நிலையில், இன்றைய பட்ஜெட் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த…

மாட்டுத்தீவன ஊழல்: லாலு மீதான 4வது வழக்கில் இன்று தீர்ப்பு

பாட்னா: பீகார் முதல்வராக லாலுபிரசாத் யாதவ் பதவி வகித்தபோது நடைபெற்ற மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான 4வது வழக்கில் ராஞ்சி கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. ஏற்கனவே…

4 ஆண்டுகளில் இல்லாத கனத்த மழை: ராமநாதபுரம் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி

புதுக்கோட்டை: அரபிக்கடலில் மாலத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில்…

‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்:’ புதிய கட்சியின் பெயரை அறிவித்தார் டிடிவி

மதுரை: டிடிவியின் புதிய கட்சியின் பெயர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மதுரை மேலூரில் நடைபெற்று வரும் அவரது அணியினர் கலந்துகொண்டுள்ள புதிய…

நைட்ரஜன் வாயுவால் மரண தண்டனை :  அமெரிக்க மாநிலம் ஆலோசனை

வாஷிங்டன் அமெரிக்கா மாநிலங்களில் ஒன்றன ஒக்லோமா மாநிலம் நைட்ரஜன் வாயுவை செலுத்தி மரண தண்டனை வழங்க ஆலோசித்து வருகிறது. இந்தியாவில் மரண தண்டனை தூக்கிலிட்டு நிறைவேற்றப் படுகிறது.…

அரசுப் பணியில் சேர விழைவோருக்கு கட்டாய ராணுவ சேவை : பாராளுமன்ற நிலைக்குழு

டில்லி மத்திய அரசு அல்லது மாநில அரசுப் பணியில் சேர விரும்புவோர் கட்டாய ராணுவ சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. நாட்டில்…

தொடர் மழை: சதுரகிரி மலைக்கு செல்ல 2வது நாளாக தடை நீட்டிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சதுரகிரி மலைக்கு செல்ல…