Month: March 2018

மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் ஆட முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதை மத்திய அரசு காலம் தாழ்த்தி வரும் நிலையில், மத்திய அரசு சொல்லும் எல்லாவற்றுக்கும் எங்களால் ஆட முடியாது என மீன்வளத்…

இலங்கை வன்முறை: முடக்கப்பட்ட பேஸ்புக் வலைதளம் செயல்பட அனுமதி

கொழும்பு: இலங்கையில் பேஸ்புக் மீது விதிக்கப்பட்ட தடை மட்டும் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது. இலங்கையில் கண்டி பகுதியில் கடந்த வாரம் இஸ்லாமியர்களுக்கும், புத்தமத்தினருக்கும்…

சென்னை டிரெக்கிங் கிளப் உரிமையாளருக்கு எதிராக ‘லுக்அவுட்’ நோட்டீஸ்!

சென்னை: குரங்கணி மலைப்பகுதிக்கு மலையேற்ற பயிச்சிக்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படும், சென்னை டிரெக்கிக் கிளப் உரிமையாளருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள அவர்…

உ.பி.: பள்ளி மதிய உணவில் விஷம்: 40 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

லக்னோ: உ.பி.யில் தனியார் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகள் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை உடடினயாக அருகிலுள்ள மருத்துவமனையில் பள்ளி நிர்வாகம்…

சென்னை : வோடஃபோன் நெட்வொர்க் பாதிப்பு

சென்னை இன்று சென்னையின் பல பகுதிகளில் வோடஃபோன் இணைப்பில் பிரச்னை உண்டாகி உள்ளது. ஏர்செல் இணைப்பில் முதலில் பிரச்னை உண்டாகியது. அதன் பிறகு அந்த நிறுவனம் திவாலானதாக…

குரங்கணி காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது

மதுரை: தேனி மாவட்டம் குரங்கணி காட்டுக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் காட்டுத்தீயில் சிக்கினர். இதில் நேற்று வரை 14 பேர் பலியான நிலையில் இன்று மேலும் 2…

டிடிவியின் புதிய கொடிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. வழக்கு

சென்னை: நேற்று புதிய அமைப்பை உருவாக்கி உள்ள டிடிவி தினகரன் அதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்று பெயரிட்டும், ஜெயலலிதா படம் பொறித்த கொடியையும் அறிமுகப்படுத்தினார்.…

சட்ட விரோத ஆட்கடத்தல் : பிரபல இந்தியப் பாடகருக்கு சிறை தண்டனை

பாடியாலா பிரபல இந்தியப் பாடகர் தலிர் மெகந்திக்கு சட்ட விரோத ஆட்கடத்தல் வழக்கில் இரு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாபை சேர்ந்த பிரபல பாடகர் தலிர்…

ஒய்எஸ்ஆர் கட்சியின் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்: சபாநாயகர் ஏற்க மறுப்பு

டில்லி: மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சபாநாயகரிடம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று தீர்மானம் கொண்டுவரப்படும்…

தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல்: வேட்புமனுவை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி

டில்லி: தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 86 வழக்கறிஞர்களின் வேட்பு மனுவை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு,…