விளைநிலங்களில் மின்கோபுரங்கள்: திருப்பூர் மாவட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்: விவசாய விளைநிலங்களின் வழியாக மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருவதற்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழகத்தில் மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும் தமிழக அரசின் தமிழ்நாடு…